Roman script
Singer : P. Suseela and Malasiya Vasudevan Music by : Ilayaraja Female Part Aaa…..aaa…..aaa…..aa….. Aaaaaa…….aaaa……aaa….aa….. Aaa…..aa…..aa…..aa…..aaa……aa…..aa….. Female Part Thennangkeetrum thendral kaattrum Kai kulungum kaalamadi Thennangkeetrum thendral kaattrum Kai kulungum kaalamadi Vaanampaadi jodi saerum naeramadi Aasaikalo kodi Female Part Thennangkeetrum thendral kaattrum Kai kulungum kaalamadi Kai kulungum kaalamadi Female Part Nee vachcha poove mullaa kuththumpthu Poo potta paayae sooda pochchu paaru Male Part Yaen intha thaabam aalaana paavam Female : Nee theendum naeram thaabangal theerum Male Part Vannaaththi paaraikku Poe varuvom naalaikku Female : Pogum vazhi pooththirukkum Poovellam yaarkku Male Part Thennangkeetrum thendral kaattrum Kai kulungum kaalamadi Vaanampaadi jodi saerum naeramadi Aasaikalo kodi Male Part Thennangkeetrum thendral kaattrum Kai kulungum kaalamadi Female Part Aaa…..aa….aha….aa…. Male : Aa….aa….aaa…. Female : Aa….aha…aa…. Male : Aa….aa….aaa…. Female : Aa….aha…aa…. Male : Aa….aa….aaa…. Male Part Poovaadai kaaththae nenjukullae veesu Aalanaa poovae kaadhil vanthu pesu Female Part Palanaalaa kaaththu pasiyaachchu maama Male : Padhamaana muththam parimaaralaama Female Part Tholoda thol saera kaamanukkum vaayoora Tholoda thol saera kaamanukkum vaayoora Male : Thaenukullae meen rendum Aanai mattum neerada Female Part Laala lalaa laala la laa Female Part Thennangkeetrum thendral kaattrum Kai kulungum kaalamadi Thennangkeetrum Male : Thendral kaattrum Female : Kai kulungum Male : Kaalamadi Female Part Vaanampaadi Male : Jodi saerum Female : Naeramadi Both : Aasaikalo kodi Both : …………………….
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ......ஆஅ......ஆஅ......ஆ...... ஆஆஆஅ......ஆஆஅ......ஆஆ......ஆ....... ஆஅ......ஆ......ஆ........அ.....ஆ......ஆஅ.....ஆ....... பெண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைக் குலுக்கும் காலமடி தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைக் குலுக்கும் காலமடி வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோ கோடி பெண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைக் குலுக்கும் காலமடி கைக் குலுக்கும் காலமடி பெண் : நீ வச்ச பூவே முள்ளா குத்தும்போது பூ போட்ட பாயே சூடா போச்சு பாரு ஆண் : ஏன் இந்த தாபம் ஆளான பாவம் பெண் : நீ தீண்டும் நேரம் தாபங்கள் தீரும் ஆண் : வண்ணாத்திப் பாறைக்கு போய்வருவோம் நாளைக்கு பெண் : போகும் வழிப் பூத்திருக்கும் பூவெல்லாம் யாருக்கு ஆண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைக் குலுக்கும் காலமடி வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோ கோடி ஆண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைக் குலுக்கும் காலமடி பெண் : ஆஅ......ஆ.....அஹ....ஆ..... ஆண் : ஆ......அ.....ஆ...... பெண் : ஆ.....அஹ....ஆ..... ஆண் : ஆ......அ.....ஆ...... பெண் : ஆ.....அஹ....ஆ..... ஆண் : ஆ......அ.....ஆ...... ஆண் : பூவாடைக் காத்தே நெஞ்சுக்குள்ளே வீசு ஆளான பூவே காதில் வந்து பேசு பெண் : பலநாளா காத்து பசியாச்சு மாமா ஆண் : பதமான முத்தம் பரிமாறலாமா பெண் : தோளோடு தோள் சேர காமனுக்கும் வாயூற தோளோடு தோள் சேர காமனுக்கும் வாயூற ஆண் : தேனுக்குள்ளே மீனிரெண்டும் ஆனமட்டும் நீராட பெண் : லால லலா லால ல லா பெண் : தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைக் குலுக்கும் காலமடி தென்னங்கீற்றும் ஆண் : தென்றல் காற்றும் பெண் : கைக் குலுக்கும் ஆண் : காலமடி பெண் : வானம்பாடி ஆண் : ஜோடி சேரும் பெண் : நேரமடி இருவர் : ஆசைகளோ கோடி இருவர் : ...........................
Song information
Singer: P. Suseela and Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Mudivalla Arambam (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Suseela and Malasiya Vasudevan
- Film / album: Mudivalla Arambam
- Composer: Ilayaraja