Roman script
Singer : S. Janaki Music by : Deva Female Part Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Female Part Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Female Part Thennamara thoppukkullae kuyilae kuyilae Female Part Maamaa un pera chonna marikkozhundhu vaasam Aalaagi poothirunthen aarezhu maasam Maamaa un pera chonna marikkozhundhu vaasam Aalaagi poothirunthen aarezhu maasam Female Part Pudhumugamaaga arimugam aanaen Arimuga naalae on adaikalam aanaen Ini nee sollum vaarthaiyil thaan naan vaazhuven Female Part Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Thennamara thoppukkullae kuyilae kuyilae Female Part Aaththoram poova killi thoduthu vechen maala Kaathoda urasuthu aiyaa kaanchi pattu saela Aaththoram poova killi thoduthu vechen maala Kaathoda urasuthu aiyaa kaanchi pattu saela Female Part Unakkena naanae avadharithenae Kanavugalaalae nenjai alangarithaenae Ini poonjolai kuyala pola nana paaduven Female Part Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Thennamara thoppukkullae kuyilae kuyilae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவா பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே... பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே... தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே... பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே பெண் : மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம் ஆளாகி பூத்திருந்தேன் ஆறேழு மாசம் மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம் ஆளாகி பூத்திருந்தேன் ஆறேழு மாசம் பெண் : புது முகமாக.. அறிமுகம் ஆனேன் அறிமுக நாளே உன்.. அடைக்கலமானேன் இனி நீ சொல்லும் வார்த்தையில் தான் நான் வாழுவேன் பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே... தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே பெண் : ஆத்தோரம் பூவை கிள்ளி தொடுத்து வெச்சேன் மாலை காத்தோட உரசுது ஐயா காஞ்சி பட்டு சேலை ஆத்தோரம் பூவை கிள்ளி தொடுத்து வெச்சேன் மாலை காத்தோட உரசுது ஐயா காஞ்சி பட்டு சேலை பெண் : உனக்கென நானே அவதரித்தேனே கனவுகளாலே நெஞ்சை அலங்கரித்தேனே இனி பூஞ்சோல குயிலபோல நான்.. பாடுவேன் பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே... தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே... பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே...
Song information
Singer: S. Janaki
Music by: Deva
Release information: From Therku Theru Machan (1992) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Therku Theru Machan
- Composer: Deva