Roman script
Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Male Part Thennamarathula kudiiruppadha Chinna paappa enga chinna paappa Ava therinjikitta sirichikitte Enna paappa Edhutha ootu paappa Male Part Naan thennamarathula kudiiruppadha Chinna paappa enga chinna paappa Ava therinjikitta sirichikitte Enna paappa Edhutha ootu paappa Male Part Empaattu satham kettudhunna Chinna paappa enga chinna paappa Ava aattathodu abhinayatha pudichu pappa Empaattu satham kettudhunna Chinna paappa enga chinna paappa Ava aattathodu abhinayatha pudichu pappa Male Part {Kodunkodaiyiale kulukulungura Kumari paappa enga kumari paappa Pani vadaiyiale vedhu vedhungira Vayasu paappa nalla vayasu paappa} (2) Male Part {En aasaiellaam neethaanna Chinna paappa enga chinna paappa Aiyoo enakkum appadi irukkuthumba Arivu paappa nalla azhagu paappa} (2) Male Part {Naan eranghi vandhu edhukka ninna Chinna paappa enga chinna paappa Neenga ingae eppadi vandheengannu Enna keppa} (2) Male Part {Naan akkam pakkam paakkaiyilae Chinna paappa enga chinna paappa Ingae yaarumillae sollungha nu Vaaya pappa en vaaya pappa} (2) Male Part Naan pottukkava Adha pottukkava {Naan pottukkava thaaliyinnu Chinna paappa enga chinna paappa Sarithaan pottukonnu Kalutha mella neetti paappa Kazhutha neetti paapa} (2) Male Part Paappa paappa..yappa pappa Yappa ppa ppa pappa Male Part Naan thennamarathula kudiiruppadha Chinna paappa enga chinna paappa Ava therinjikitta sirichikitte Enna paappa Edhutha ootu paappa
தமிழ்
ஆண் : தென்னமரத்துல குடியிருப்பத சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சிகிட்டே என்னப் பாப்பா எதுத்த வூட்டு பாப்பா ஆண் : நான் தென்னமரத்துல குடியிருப்பத சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சிகிட்டே என்னப் பாப்பா எதுத்த வூட்டு பாப்பா ஆண் : எம்பாட்டு சத்தம் கேட்டுதுன்னா சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சி பாப்பா எம்பாட்டு சத்தம் கேட்டுதுன்னா சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சி பாப்பா ஆண் : {கொடுங்கோடையிலே குளுகுளுங்கிற குமரிப் பாப்பா எங்க குமரிப் பாப்பா பனி வாடையிலே வெதுவெதுங்கிற வயசுப் பாப்பா நல்ல வயசுப் பாப்பா} (2) ஆண் : {என் ஆசையெல்லாம் நீதான்னா சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா ஐயோ எனக்கும் அப்படி இருக்குதும்பா அறிவுப் பாப்பா நல்ல அழகு பாப்பா} (2) ஆண் : {நான் எறங்கி வந்து எதுக்க நின்னா சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா நீங்க இங்கே எப்படி வந்தீங்கன்னு என்ன கேப்பா} (2) ஆண் : {நான் அக்கம் பக்கம் பாக்கையிலே சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா இங்கே யாருமில்லே சொல்லுங்க வாயப் பாப்பா என் வாயப் பாப்பா} (2) ஆண் : நான் போட்டுக்கவா அத போட்டுக்கவா {நான் போட்டுக்கவா தாலியின்னா சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா சரிதான் போட்டுக்கோன்னு கழுத்த மெல்ல நீட்டிப் பாப்பா கழுத்த நீட்டிப்பாப்பா} (2)....... ஆண் : .............................. ஆண் : தென்னமரத்துல குடியிருப்பத சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சிகிட்டே என்னப் பாப்பா எதுத்த வூட்டு பாப்பா
Song details
Music by: K. V. Mahadevan
Lyrics by: Vaali
Release information: From Kankanda Deivam (1962) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
- Singer: T. M. Soundarajan
- Film / album: Kankanda Deivam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Vaali
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி