Roman script
Singers : T. R. Mahalingam and Sivaji Ganeshan Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Kannadasan Male Part …………….. Male Part Thendralodu udan piranthaal Senthamizh pennaal Thenmathurai kovililae Sangam valarththaal Male Part Thanjaiyilae kudi pugunthu Mangalam thanthaal Tharaniyellaam pugazh parappum Thaayena vanthaal Tamizh thaayena vanthaal Male Part Thendralodu udan piranthaal Senthamizh pennaal Thenmathurai kovililae Sangam valarththaal Male Part Thendralodu udan piranthaal Senthamizh pennaal Thenmathurai kovililae Sangam valarththaal Male Part Thanjaiyilae kudi pugunthu Mangalam thanthaal Thanjaiyilae kudi pugunthu Mangalam thanthaal Tharaniyellaam pugazh parappum Thaayena vanthaal Tharaniyellaam pugazh parappum Thaayena vanthaal Tamizh thaayena vanthaal Male Part Manimudiyil tholkaappiyam veettrirukkum Thiruvadiyil silamposai paattisaikkum Animuththu maalai ettiu thogaiyaagum Avan aatchi seiyum sengolae Kuralaagum thirukuralaagum Male Part Manimudiyil tholkaappiyam veettrirukkum Thiruvadiyil silamposai paattisaikkum Male Part Animuththu maalai ettu thogaiyaagum Animuththu maalai ettu thogaiyaagum Aatchi seiyum sengolae kuralaagum Avan aatchi seiyum sengolae Kuralaagum thirukuralaagum Male Part Pulavarellaam padaiththu vaiththa ilakkiyangal Ponmaeni alangaara seethanagal Kalai mangai idhzh sinthum punnagaikkae Vilaiyaethu thalai thaazhththi Vanangiduvom naam vanangiduvom… Male Part Pulavarellaam padaiththu vaiththa ilakkiyangal Ponmaeni alangaara seethanagal Kalai mangai idhzh sinthum punnagaikkae Aa….aa…aa….aa….aa…..aa….aa…aaa…. Kalai mangai idhzh sinthum punnagaikkae Vilaiyaethu thalai thaazhththi vanangiduvom Vilaiyaethu thalai thaazhththi Vanangiduvom naam vanangiduvom…
தமிழ்
பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் சிவாஜி கணேஷன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ............................. ஆண் : தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள். ஆண் : தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள் தரணியெல்லாம் புகழ் பரப்பும் தாயென வந்தாள் தமிழ் தாயென வந்தாள் ஆண் : தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள் அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.... ஆண் : தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள் அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள் ஆண் : தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள் தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள் தரணியெல்லாம் புகழ் பரப்பும் தாயென வந்தாள் தரணியெல்லாம் புகழ் பரப்பும் தாயென வந்தாள் தமிழ் தாயென வந்தாள் ஆண் : மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும் திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும் அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும் அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும் ஆண் : மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும் திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும் ஆண் : அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும் அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும் ஆண் : புலவரெல்லாம் படைத்து வைத்த இலக்கியங்கள் பொன்மேனி அலங்கார சீதனங்கள் கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே விலையேது தலைத் தாழ்த்தி வணங்கிடுவோம் நாம் வணங்கிடுவோம் ........ ஆண் : புலவரெல்லாம் படைத்து வைத்த இலக்கியங்கள் பொன்மேனி அலங்கார சீதனங்கள் கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே ஆ...ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆஅ..... கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே விலையேது தலைத் தாழ்த்தி வணங்கிடுவோம் விலையேது தலைத் தாழ்த்தி வணங்கிடுவோம் நாம் வணங்கிடுவோம் ........
Song information
Singers: T. R. Mahalingam and Sivaji Ganeshan
Music by: Kunnakudi Vaithiyanathan
Lyrics by: Kannadasan
Release information: From Rajaraja Chozhan (1972) · Singer: T. R. Mahalingam and Sivaji Ganeshan · Lyricist: Kannadasan · Music: Kunnakudi Vaithiyanathan
Explore this song
- Singer: T. R. Mahalingam and Sivaji Ganeshan
- Film / album: Rajaraja Chozhan
- Composer: Kunnakudi Vaithiyanathan
- Lyricist: Kannadasan