Roman script
Singers : Vani Jairam and K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Male Part Thendralil aadum Koondhalil kanden Mazhai konda megam Male Part Thendralil aadum Koondhalil kanden Mazhai konda megam En dhevadhai amudham Sindhidum naeram Ini enna naanam En dhevadhai amudham Sindhidum naeram Ini enna naanam Female Part Mannavan ungal Ponnudalandro indhira logam Mannavan ungal ponnudalandro Indhira logam Andhi maalaiyil Andha maaranin kanaiyil Yaen indha vaegam Yaen indha vaegam Male Part Thendralil aadum Koondhalil kanden Mazhai konda megam Male Part Paavai udal paarkadalil Palli kolla naan varavo Paavai udal paarkadalil Palli kolla naan varavo Pani sindhum kani konjum Poovidhazhil thaen peravo Female Part Maalai varum naeramellaam Mannan vara paarthirundhaen Maalai varum naeramellaam Mannan vara paarthirundhaen Vazhi engum vizhi vaithu Paartha vizhi poothirundhaen Male Part Thendralil aadum Koondhalil kanden Mazhai konda megam Male Part Aalilaiyin orathilae Megalaiyin naadhathilae Aalilaiyin orathilae Megalaiyin naadhathilae Iravendrum pagalendrum Kaadhal manam paarppadhundo Female Part Kalla vizhi mogathilae Thulli vandha vaegathilae Kalla vizhi mogathilae Thulli vandha vaegathilae Idhazh sindhum kavi vannam Kaalai varai kaetpadhundo Kaalai varai kaetpadhundo Male Part Thendralil aadum Koondhalil kanden Mazhai konda megam Male Part Karpagathu cholaiyilae Pootha malar nee allavo Vizhi ennum karuvandu Paada vandha paattennavo Female Part Kaaviyathu naayaganin Kattazhagu maarbinilae Sugam enna sugamendru Mohana pan paadiyadho Mohana pan paadiyadho Male Part Thendralil aadum Koondhalil kanden Mazhai konda megam En dhevadhai amudham Sindhidum naeram Ini enna naanam Ini enna naanam
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் ஆண் : தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் பெண் : மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம் மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம் அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில் ஏனிந்த வேகம் ஏனிந்த வேகம் ஆண் : தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் ஆண் : பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோ பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோ பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ பெண் : மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வரப் பார்த்திருந்தேன் மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வரப் பார்த்திருந்தேன் வழியெங்கும் விழி வைத்துப் பார்த்த விழி பூத்திருந்தேன் ஆண் : தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் ஆண் : ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே இரவென்றும் பகலென்றும் காதல் மனம் பார்ப்பதுண்டோ பெண் : கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே இதழ் சிந்தும் கவி வண்ணம் காலை வரை கேட்பதுண்டோ காலை வரை கேட்பதுண்டோ ஆண் : தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் ஆண் : கற்பகத்துச் சொலையிலே பூத்த மலர் நீயல்லவோ விழியென்னும் கருவண்டு பாட வந்த பாட்டென்னவோ பெண் : காவியத்து நாயகினின் கட்டழகின் மார்பினிலே சுகமென்ன சுகமென்று மோகனப் பண் பாடியதோ மோகனப் பண் பாடியதோ ஆண் : தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் இனி என்ன நாணம்
Song information
Singers: Vani Jairam and K. J. Yesudas
Music by: M. S. Vishwanathan
Release information: From Madhuraiyai Meetta Sundharapandiyan (1978) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Vani Jairam and K. J. Yesudas
- Film / album: Madhuraiyai Meetta Sundharapandiyan
- Composer: M. S. Vishwanathan