Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Lala lalaa lala lalaa lala lalaa lala lalaa Lala lalaa lala lalaa lala lalaa lala lalaa Male Part Thendral idai thoranangal Tholinilae koondhal alai Thaala layam nenjinilae Thaalavillai thaangavillai Male Part Thendral idai thoranangal Tholinilae koondhal alai Thaala layam nenjinilae Thaalavillai thaangavillai Male Part Vaana mugil vaaganathil Naan avalai yaetri vaithu Vaan ulagil dhaevadhaigal Naanum varai poi varavaa Poi varavaa poi varavaa
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லல லலா லல லலா லல லலா லல லலா லல லலா லல லலா லல லலா லல லலா ஆண் : தென்றலிடை தோரணங்கள் தோளினிலே கூந்தலலை தாளளையும் நெஞ்சினிலே தாளவில்லை தாங்கவில்லை ஆண் : தென்றலிடை தோரணங்கள் தோளினிலே கூந்தலலை தாளளையும் நெஞ்சினிலே தாளவில்லை தாங்கவில்லை ஆண் : வான முகில் வாகனத்தில் நான் அவளை ஏற்றி வைத்து வானுலகில் தேவதைகள் காணும் வரை போய்வரவா போய்வரவா.....போய்வரவா.....
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Eera Vizhi Kaaviyangal (1982) · Lyricist: M.G. Vallaban
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Eera Vizhi Kaaviyangal
- Composer: Ilayaraja