Roman script
Singer : P. B. Sreenivas Music by : Ilayaraja Male Part Thendralae nee paesu un kangalaal nee paesu Un maunam… mm… Un maunam ennai vaattudhae Thendralae nee paesu un kangalaal nee paesu Male Part Vaai mozhi yaedhum indri vennilaa paesaadho Vennilaa paesum mozhi ennavo poo ariyum Vaarthaigal thaevai illai anbai naam paaraatta Karpanai oorum neramae unakkaaga naanum yaenga Male Part Thendralae nee paesu un kangalaal nee paesu Un maunam… mm… Un maunam ennai vaattudhae Thendralae nee paesu un kangalaal nee paesu Male Part Poongaram neettudhindru panjanai vaaraayo Panjanai paadal vagai konjamo thodangum thodarum Neeyum en kooda vandhu nithamum kaelaayo Nenjamae kaama dhevanaal neruppaga maarum neram Male Part Thendralae nee paesu un kangalaal nee paesu Un maunam… mm… Un maunam ennai vaattudhae Thendralae nee paesu un kangalaal nee paesu
தமிழ்
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு உன் மௌனம்... ம்... உன் மௌனம் என்னை வாட்டுதே தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு ஆண் : வாய்மொழி ஏதும் இன்றி வெண்ணிலா பேசாதோ வெண்ணிலா பேசும் மொழி என்னவோ பூவும் அறியும் வார்த்தைகள் தேவை இல்லை அன்பை நாம் பாராட்ட கற்பனை ஊறும் நேரமே உனக்காக நானும் ஏங்க ஆண் : தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு உன் மௌனம்... ம்... உன் மௌனம் என்னை வாட்டுதே தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு ஆண் : பூங்கரம் நீட்டுதின்று பஞ்சணை வாராயோ பஞ்சணை பாடல் வகை கொஞ்சமோ தொடங்கும் தொடரும் நீயும் என் கூட வந்து நித்தமும் கேளாயோ நெஞ்சமே காமதேவனால் நெருப்பாக மாறும் நேரம் ஆண் : தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு உன் மௌனம்... ம்... உன் மௌனம் என்னை வாட்டுதே தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
Song information
Singer: P. B. Sreenivas
Music by: Ilayaraja
Release information: From Kadavul Amaitha Medai (1979) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. B. Sreenivas
- Film / album: Kadavul Amaitha Medai
- Composer: Ilayaraja