Roman script
Singers : Jayachandran and S. Janaki Music by : M. S. Vishwanathan Male Part sa ga ma pa ga ma ga sa Ni sa ni pa ga ma ni pa sa Ga ga ri ma ma ga Pa pa ma pa dha ri ni sa Female Part Thendralathu unnidathil Solli vaitha sedhi ennavo Thendralathu unnidathil Solli vaitha sedhi ennavo Penmaiyin sorgamae Paarvaiyil vandhatho Kaaviyam thandhatho Female Part Thendralathu unnidathil Solli vaitha sedhi ennavo Male Part Ullam engum pongum aasai Indru thangaradham yeriyathu Ullam engum pongum aasai Indru thangaradham yeriyathu Female Part Unnai paarthu sollum vaarthai Indru gangai yena maariyadhu Unnai paarthu sollum vaarthai Indru gangai yena maariyadhu Male Part Idhu varai kanavugal Ilamaiyin ninaivugal Eederum naalindru thaan Female : Edhu varai thalaimurai Adhuvarai thodarndhidum Ennaasai unnoduthaan Male Part Penmaiyin sorgamae Paarvaiyil vandhatho Kaaviyam thandhatho Female : Thendralathu unnidathil Solli vaitha sedhi ennavo Female Part Sandham thedi sindhu paadi Undhan sannadhikku naan varuven Sandham thedi sindhu paadi Undhan sannadhikku naan varuven Male Part Thanjai kovil sirpam polae Oru muthiraiyai naan padhippen Thanjai kovil sirpam polae Oru muthiraiyai naan padhippen Female Part Anudhinam iravenum Adhisaya ulaginil Aanandha neeraaduvom Male : Dhinamoru pudhu vagai Kalaigalai arindhidum Yekaantham naam paaduvom Male Part Penmaiyin sorgamae Paarvaiyil vandhatho Kaaviyam thandhatho Male : Thendralathu unnidathil Solli vaitha sedhi ennavo Female : Penmaiyin sorgamae Paarvaiyil vandhatho Both : Kaaviyam thandhatho
தமிழ்
பாடகர்கள் : ஜெயசந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ச க ம ப க ம க ச நி ச நி பக ம நி ப ச க க ரி ம ம க ப ப ம ப த ரி நி ச பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ பெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ ஆண் : உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை இன்று தங்கரதம் ஏறியது உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை இன்று தங்கரதம் ஏறியது பெண் : உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை இன்று கங்கை என மாறியது உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை இன்று கங்கை என மாறியது ஆண் : இதுவரை கனவுகள் இளமையின் நினைவுகள் ஈடேறும் நாளின்றுதான் பெண் : எதுவரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும் என்னாசை உன்னோடுதான் ஆண் : பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ பெண் : சந்தம் தேடி சிந்து பாடி உந்தன் சன்னதிக்கு நான் வருவேன் சந்தம் தேடி சிந்து பாடி உந்தன் சன்னதிக்கு நான் வருவேன் ஆண் : தஞ்சை கோவில் சிற்பம் போலே ஒரு முத்திரையை நான் பதிப்பேன் தஞ்சை கோவில் சிற்பம் போலே ஒரு முத்திரையை நான் பதிப்பேன் பெண் : அனுதினம் இரவெனும் அதிசய உலகினில் ஆனந்த நீராடுவோம் ஆண் : தினமொரு புது வகை கலைகளை அறிந்திடும் ஏகாந்தம் நாம் பாடுவோம் ஆண் : பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ ஆண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ பெண் : பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ இருவர் : காவியம் தந்ததோ
Song information
Singers: Jayachandran and S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Andha 7 Naatkal – 1981 Film (1981) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Jayachandran and S. Janaki
- Film / album: Andha 7 Naatkal – 1981 Film
- Composer: M. S. Vishwanathan