Roman script

Singers : Arun mozhi and Minmini

Music by : Ilayaraja

Male Part

Thendral varum munnae munnae

Themmaangu varum pinnae pinnae

Female : Thendral varum munnae munnae

Themmaangu varum pinnae pinnae

Male : Thangamae vairamae

Anbudanae dhinam thaalaattu paada

Female Part

Thendral varum munnae munnae

Themmaangu varum pinnae pinnae

Male : Thendral varum munnae munnae

Themmaangu varum pinnae pinnae

Female : Thangamae vairamae

Anbudanae dhinam thaalaattu paada

Male Part

Thendral varum munnae munnae

Themmaangu varum pinnae pinnae

Female : Thendral varum munnae munnae

Themmaangu varum pinnae pinnae

Male Part

Kaalaiyilae un mugaththil

Kann vizhippen

Female : Koondhalilae unnai enni

Poo mudippen

Male Part

Kaalamellaam kooda kooda

Odi varum nizhal nee

Female : Naanoru veenaiyai polae

Nee ennai meettugiraai

Male : Raagaththin saayalgal ellaam

Mogaththil kaattugiraai

Female : Anbudanae dhinam thaalaattu paada

Male Part

Thendral varum munnae munnae

Themmaangu varum pinnae pinnae

Female : Thendral varum munnae munnae

Themmaangu varum pinnae pinnae

Female Part

Kaaval thurai

Unnudaiya aanaiyilae

Male : Kaadhal thurai

Unnudaiya paarvaiyilae

Female Part

Meththai idum palli arai

Sattasabhai namakku

Male : Ennaththin koyilil nee dhaan

Yettriya nei vilakku

Female : Endrendum naadiyil odum

Jeevan pol nee enakku

Male : Anbudanae dhinam thaalaattu paada

Female Part

Thendral varum munnae munnae

Themmaangu varum pinnae pinnae

Male : Thendral varum munnae munnae

Themmaangu varum pinnae pinnae

Female : Thangamae vairamae

Anbudanae dhinam thaalaattu paada

Male & Female :

Thendral varum munnae munnae

Themmaangu varum pinnae pinnae

Hhhmmm…mmm…mm.hhmmm…mm

தமிழ்

பாடகர்கள் : அருண் மொழி மற்றும் மின்மினி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தென்றல் வரும்

முன்னே முன்னே

தெம்மாங்கு வரும்

பின்னே பின்னே

பெண் : தென்றல் வரும்

முன்னே முன்னே

தெம்மாங்கு வரும்

பின்னே பின்னே

ஆண் : தங்கமே வைரமே

அன்புடனே தினம்

தாலாட்டுப் பாட..

பெண் : தென்றல் வரும்

முன்னே முன்னே

தெம்மாங்கு வரும்

பின்னே பின்னே

ஆண் : தென்றல் வரும்

முன்னே முன்னே

தெம்மாங்கு வரும்

பின்னே பின்னே

பெண் : தங்கமே வைரமே

அன்புடனே தினம்

தாலாட்டுப் பாட..

ஆண் : தென்றல் வரும்

முன்னே முன்னே

தெம்மாங்கு வரும்

பின்னே பின்னே

பெண் : தென்றல் வரும்

முன்னே முன்னே

தெம்மாங்கு வரும்

பின்னே பின்னே

ஆண் : காலையிலே

உன் முகத்தில்

கண் விழிப்பேன்...

பெண் : கூந்தலிலே

உன்னை எண்ணிப்

பூ முடிப்பேன்.....

ஆண் : காலம் எல்லாம்

கூடக் கூட

ஓடி வரும் நிழல் நீ

பெண் : நான் ஒரு

வீணையைப் போலே

நீ என்னை மீட்டுகிறாய்

ஆண் : ராகத்தின் சாயல்கள்

எல்லாம்

மோகத்தில் காட்டுகிறாய்

பெண் : அன்புடனே தினம்

தாலாட்டுப் பாட...

பெண் : தென்றல் வரும்

முன்னே முன்னே

தெம்மாங்கு வரும்

பின்னே பின்னே

ஆண் : தென்றல் வரும்

முன்னே முன்னே

தெம்மாங்கு வரும்

பின்னே பின்னே

பெண் : காவல் துறை

உன்னுடைய ஆணையிலே...

ஆண் : காதல் துறை

உன்னுடைய பார்வையிலே...

பெண் : மெத்தை இடும்

பள்ளியறை

சட்டசபை நமக்கு

ஆண் : எண்ணத்தின் கோயிலில்

நீதான் ஏற்றிய நெய் விளக்கு

பெண் : என்றென்றும் நாடியில்

ஓடும் ஜீவன் போல் நீ எனக்கு

ஆண் : அன்புடனே தினம்

தாலாட்டுப் பாட...

பெண் : தென்றல் வரும்

முன்னே முன்னே

தெம்மாங்கு வரும்

பின்னே பின்னே

ஆண் : தென்றல் வரும்

முன்னே முன்னே

தெம்மாங்கு வரும்

பின்னே பின்னே

பெண் : தங்கமே வைரமே

அன்புடனே தினம்

தாலாட்டுப் பாட..

ஆண் மற்றும் பெண் :

தென்றல் வரும்

முன்னே முன்னே

தெம்மாங்கு வரும்

பின்னே பின்னே

ஹ்ஹ்மம்ம் ஹ்ஹும்ம்ம்

ஹ்ஹும்ம்ம் ஹ்ஹ்மம்ம்

Song information

Singers: Arun mozhi and Minmini

Music by: Ilayaraja

Release information: From Dharma Seelan (1993) · Lyricist: Vaali

Explore this song