Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Lalalalaa… lalaa lalalaa… Thendral varum Female Part Mmm.. mm… Male Part Ennai anaikkum Female Part Aa… aaha haahaa Male Part En vaasal engum poo mazhai En vaazhkkai endrum valar pirai Thendral varum Female Part Mmm… mm… Female Part Naetru naan unnai ninaithaen Ninaithae idai naan ilaithaen Male Part Thogai nyaabagam enakkum Dhinamum iravil pirakkum Female Part Aadai sumandhu azhagu nadakkum Male Part Aasai pirandhu arugil azhaikkum Female Part Nenjam silirkkum nee thodum naeram Thendral varum Male Part Mmm… mm… Female Part Ennai anaikkum En vaasal engum poo mazhai En vaazhkkai endrum valar pirai Thendral varum Male Part Mmm… mmm… Male Part Maada maaligai amaippaen Malaraal padukkai virippaen Female Part Kooda naan vara thudithaen Kadhavai medhuvaai thirappaen Male Part Kaalam kanindhaal kanavu palikkum Female Part Kaaval kadandhaal naanam thadukkum Male Part Pakkam izhukkum vaaliba vegam Thendral varum Female Part Mmm.. mm… Male Part Ennai anaikkum Female Part Aa… aaha haahaa Male Part En vaasal engum Female : Poo mazhai en vaazhkkai endrum Male : Valar pirai Both : Thendral varum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லலலலா... லலா லலலா... தென்றல் வரும் பெண் : ம்ம்...ம்ம்... ஆண் : என்னை அணைக்கும் பெண் : ஆ... ஆஹ ஹாஹா ஆண் : என் வாசல் எங்கும் பூ மழை என் வாழ்க்கை என்றும் வளர் பிறை தென்றல் வரும் பெண் : ம்ம்...ம்ம்... பெண் : நேற்று நான் உன்னை நினைத்தேன் நினைத்தே இடை நான் இளைத்தேன் ஆண் : தோகை ஞாபகம் எனக்கும் தினமும் இரவில் பிறக்கும் பெண் : ஆடை சுமந்து அழகு நடக்கும் ஆண் : ஆசை பிறந்து அருகில் அழைக்கும் பெண் : நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம் தென்றல் வரும் ஆண் : ம்ம்...ம்ம்... பெண் : என்னை அணைக்கும் என் வாசல் எங்கும் பூ மழை என் வாழ்க்கை என்றும் வளர் பிறை தென்றல் வரும் ஆண் : ம்ம்...ம்ம்... ஆண் : மாட மாளிகை அமைப்பேன் மலரால் படுக்கை விரிப்பேன் பெண் : கூட நான் வரத் துடித்தேன் கதவை மெதுவாய் திறப்பேன் ஆண் : காலம் கனிந்தால் கனவு பலிக்கும் பெண் : காவல் கடந்தால் நாணம் தடுக்கும் ஆண் : பக்கம் இழுக்கும் வாலிப வேகம் தென்றல் வரும் பெண் : ம்ம்...ம்ம்... ஆண் : என்னை அணைக்கும் பெண் : ஆ... ஆஹ ஹாஹா ஆண் : என் வாசல் எங்கும் பெண் : பூ மழை என் வாழ்க்கை என்றும் ஆண் : வளர் பிறை இருவர் : தென்றல் வரும்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Paaru Paaru Pattanam Paaru (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Paaru Paaru Pattanam Paaru
- Composer: Ilayaraja