Roman script
Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Chorus …………………………….. Male Part ………………………………… Male Part Thendral vanthu Theendum pothu Enna vannamo manasula Thingal vanthu Kaayum pothu Enna vannamo nenapula Male Part Vanthu vanthu poguthamma Ennamellam vannam amma Ennagalukku yethapadi Vannamellam maarumamma Unmaiyamma ullatha naanum sonnen Ponnamma chinna kanne Male Part Thendral vanthu Theendum pothu Enna vannamo manasula Thingal vanthu Kaayum pothu Enna vannamo nenapula Chorus ……………………………….. Female Part Evarum sollaamalae Pookkalum vaasam veesuthu Uravum illaamalea Iru manam yetho pesuthu Male Part Evarum sollaamalae Kuyil ellaam thaena paaduthu Ethuvum illaamalae Manasellaam inippaa inikkuthu Female Part Oda neeroda Intha ulagam athu pola Male Part Odam athu odum Intha kaalam athu pola Female Part Nilaiyaa nillaathu
Ninaivil varum nirangalae Male Part Thendral vanthu Theendum pothu Enna vannamo manasula Chorus ………………………………. Male Part Eeram vizhunthaalae Nilathilae ellaam thulirkuthu Nesam poranthaalae Udambellaam yeno silirkuthu Female Part Aalam vizhuthaaga Aasaigal oonjal aadudhu Alaiyum ala polae Azhagellaam kolam poduthu Male Part Kuyilae kuyilinamae Antha isaiya koovuthamma Female Part Kiliyae kiliyinamae Atha kathaiyai pesuthamma Male Part Kathaiya vidukathaiyaai Aavathillaiyae anbu thaan Female Part Thendral vanthu Theendum pothu Enna vannamo manasula Male : Thingal vanthu Kaayum pothu Enna vannamo nenapula Female Part Vanthu vanthu poguthamma Ennamellam vannam amma Male : Ennagalukku yethapadi Vannamellam maarumamma Female : Unmaiyilae ullatha Enna enna Vannangal enna enna Male Part Thendral vanthu Theendum pothu Enna vannamo manasula Thingal vanthu Kaayum pothu Enna vannamo nenapula
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : .................................. ஆண் : ............................... ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல ஆண் : வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணம்மா ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல குழு : .................................... பெண் : விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது ஆண் : எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது பெண் : ஓடை நீரோடை இந்த உலகம் அது போல ஆண் : ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல பெண் : நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஆண் : ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது பெண் : ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது ஆண் : குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா பெண் : கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா ஆண் : கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் பெண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஆண் : திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல பெண் : வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா ஆண் : எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா பெண் : உண்மையிலே உள்ளது என்ன என்ன.. வண்ணங்கள் என்ன என்ன... ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல
Song information
Singers: Ilayaraja and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Avatharam (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja and S. Janaki
- Film / album: Avatharam
- Composer: Ilayaraja