Roman script
Singers : K.J. Yesudas and K.S. Chithra Music by : Ilayaraja Male Part Thendral dhaan thingal dhaan naalum sindhum Unnil dhaan ennil dhaan kaadhal sandham Male Part Aadum kaatru nenjil thaalam poda Aasai ootru kaadhil gaanam paada Nenjodu dhaan va va va kooda Female Part Thendral dhaan thingal dhaan naalum sindhum Unnil dhaan ennil dhaan kaadhal sandham Male Part Kaveri aatrin meen inghae Kaadhodu mothum aanandam Female Part Theeradha kaadhal thaeringhae Paattodu paattai aarambam Male Part Paaramalae poradinaen Thaaladha mogam yera Female Part Thoongamalae naan vaadinen Saeradha thol thaan saera Male Part Thaavidum en nenjathin sandhangal Paadidum unnai Female Part Thedidum un nenjathin manjathil Paayindhidum en enangal Male : Nitham nee thithithai.. Pakkam dhaan va va va kooda Female Part Thendral dhaan thingal dhaan naalum sindhum Unnil dhaan ennil dhaan kaadhal sandham Female Part Aadum kaatru nenjil thaalam poda
Aasai ootru kaadhil gaanam paada Nenjodu dhaan va va va kooda Male Part Thendral dhaan thingal dhaan naalum sindhum Unnil dhaan ennil dhaan kaadhal sandham Female Part Poomeethu mothum thendral dhaan Poomeni serndhaal thaangadhu Male : Poovadai mothum jaalathaal Boobalam thaanai thondradhu Female Part Nooladaiyin meladavum Dhegam dhaan theeyaai maarum Male Part Thaenodayil neeradavum Mogam dhaan melum yerum Female Part Thedidum en rajavin rojappoo Sernthidum unnai Male : Keladi en rajangam neethaanae Seradi en mandrathil Female Part Nitham nee thithithai Pakkam dhaan va va va kooda Male Part Thendral dhaan thingal dhaan naalum sindhum Female : Unnil dhaan ennil dhaan kaadhal sandham Male Part Aadum kaatru nenjil thaalam poda Female : Aasai ootru kaadhil gaanam paada Male : Nenjodu dhaan va va va kooda Male Part Thendral dhaan thingal dhaan naalum sindhum Unnil dhaan ennil dhaan kaadhal sandham
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம் ஆண் : ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட ஆசை ஊற்று காதில் கானம் பாட நெஞ்சோடு தான் வா வா வா கூட பெண் : தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம் ஆண் : காவேரி ஆற்றின் மீன் இங்கே காதோடு மோதும் ஆனந்தம் பெண் : தீராத காதல் தோிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம் ஆண் : பாராமலே போராடினேன் தாளாத மோகம் ஏற பெண் : தூங்காமலே நான் வாடினேன் சேராத தோள் தான் சேர ஆண் : தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள் பாடிடும் உன்னை பெண் : தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில் பாய்ந்திடும் என் எண்ணங்கள் ஆண் : நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட பெண் : தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம் பெண் : ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட ஆசை ஊற்று காதில் கானம் பாட நெஞ்சோடு தான் வா வா வா கூட ஆண் : தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம் பெண் : பூ மீது மோதும் தென்றல் தான் பூமேனி சேர்ந்தால் தாங்காது ஆண் : பூவாடை மோதும் ஜாலத்தால் பூபாளம் தானாய் தோன்றாது பெண் : நூலாடையின் மேலாடவும் தேகம் தான் தீயாய் மாறும் ஆண் : தேனோடையில் நீராடவும் மோகந்தான் மேலும் ஏறும் பெண் : தேடிடும் என் ராஜாவின் ரோஜாப்பூ சேர்ந்திடும் உன்னை ஆண் : கேளடி என் ராஜாங்கம் நீதானே சேரடி என் மன்றத்தில் பெண் : நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட ஆண் : தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் பெண் : உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம் ஆண் : ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட பெண் : ஆசை ஊற்று காதில் கானம் பாட ஆண் : நெஞ்சோடு தான் வா வா வா கூட ஆண் : தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
Song information
Singers: K.J. Yesudas and K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Keladi Kanmani (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K.J. Yesudas and K.S. Chithra
- Film / album: Keladi Kanmani
- Composer: Ilayaraja