Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Thendral nee thendral nee Saedhi sonna mangai nee Thingal nee thingal nee Pongi vandha gangai nee Male Part Geetham sangeetham Un saamraajyamae Naalum ennaalum Un raajaangamae Aaha aaha aaha aaha Aahaaha hahhahha hahhaa Female Part Thendral nee thendral nee Saedhi sonna mannan nee Thingal nee thingal nee Thedi vandha kannan nee Male Part Aadai moodi pesa vandhu Aadum thendral kaatrilae Aasaiyodu poothadhindha rojaa Female Part Medai meedhu paada vandha Vaendhan unnai paarthadhum Dhegam mullai thottam aagum raajaa Male Part Poovai nenjil pooti vaitha Vairam kaiyil vandhadhu Female Part Paavai vanna thaal thirandhu Paadal ondru thandhadhu Male Part Velli radham varumaa Female : Veedhiyil sugamaa Oho oho oho oho Ohoho hohhoho hohho Male Part Thendral nee thendral nee Saedhi sonna mangai nee Thingal nee thingal nee Pongi vandha gangai nee Female Part Geetham sangeetham
Un saamraajyamae Naalum ennaalum Un raajaangamae Oho oho oho oho Ohoho hohhoho hohho Female Part Thendral nee thendral nee Saedhi sonna mannan nee Thingal nee thingal nee Thedi vandha kannan nee Female Part Megam ennum thaeril yeri Oorai chuttri paarkkalaam Mela thaalam ketkum nalla neram Male Part Boomi engum pookkal kondu Vaanavillil korkkalaam Kaama dhevan kobam ingu theerum Female Part Raaja raajanodu Indha raani raagam paadinaal Male : Raaga dhevan thandha Anbu maalai ondru soodinaal Female Part Velli mazhai vizhumaa Male : Veenaiyin swaramaa Aaha aaha aaha aaha Aahaaha hahhahha hahhaa Female Part Thendral nee thendral nee Saedhi sonna mannan nee Thingal nee thingal nee Thedi vandha kannan nee Male Part Geetham sangeetham Un saamraajyamae Naalum ennaalum Un raajaangamae Aaha oohoo haehae hmhm Aahaaha hahhahha hahhaa Female Part Thendral nee thendral nee Saedhi sonna mangai nee Thingal nee thingal nee Pongi vandha gangai nee
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மங்கை நீ திங்கள் நீ திங்கள் நீ பொங்கி வந்த கங்கை நீ ஆண் : கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே ஆஹா.......ஆஹா......ஆஹா...... ஹா...ஹாஹா.....ஹஹா.... பெண் : தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மன்னன் நீ திங்கள் நீ திங்கள் நீ தேடி வந்த கண்ணன் நீ ஆண் : ஆடை மூடி பேச வந்து ஆடும் தென்றல் காற்றிலே ஆசையோடு பூத்தது இந்த ரோஜா..... பெண் : மேடை மீது பாட வந்த வேந்தன் உன்னை பார்த்ததும் தேகம் முல்லை தோட்டம் ஆகும் ராஜா ஆண் : பூவை நெஞ்சில் பூட்டி வைத்த வைரம் கையில் வந்தது பெண் : பாவை உள்ளம் தாழ் திறந்து பாடல் ஒன்று தந்தது ஆண் : வெள்ளிரதம் வருமா பெண் : வீதியில் சுகமா ஒஹோ.....ஒஹோ......ஒஹோ......ஒஹோ ஓ.....ஹோஹோ......ஹோஹோ... பெண் : தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மன்னன் நீ திங்கள் நீ திங்கள் நீ தேடி வந்த கண்ணன் நீ பெண் : மேகம் என்னும் தேரில் ஏறி ஊரைச் சுற்றி பார்க்கலாம் மேள தாளம் கேட்கும் நல்ல நேரம்.... ஆண் : பூமி எங்கும் பூக்கள் கொண்டு வானவில்லில் கோர்க்கலாம் காம தேவன் கோபம் இங்கு தீரும்... பெண் : ராஜ ராஜ ராதை இந்த ராணி ராகம் பாடினால் ஆண் : ராக தேவன் தந்த அன்பு மாலை ஒன்று சூடினாள் பெண் : வெள்ளி மழை விழுமா ஆண் : வீணையில் ஸ்வரமா ஆஹா.......ஆஹா......ஆஹா...... ஹா...ஹாஹா.....ஹஹா.... பெண் : தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மன்னன் நீ திங்கள் நீ திங்கள் நீ தேடி வந்த கண்ணன் நீ ஆண் : கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே ஆஹா.......ஆஹா......ஏஹா...... ஹா...ஹாஹா.....ஹஹா....
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Thanthu Vitten Ennai (1991) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Thanthu Vitten Ennai
- Composer: Ilayaraja