Roman script

Singer : B. S. Sasirekha

Music by : Ilayaraja

Female Part

Mm….mm….mm…

Female Part

Thendral kaattrum anbu paattum

Mangai vaazhvil yaedhu

Kangal oram pongum eeram

Naalum kaanum maadhu

Sudu neruppin meedhu malar vizhunthathu

Ini vasantham yaedhu manam thavikkuthu….

Female Part

Thendral kaattrum anbu paattum

Mangai vaazhvil yaedhu

Female Part

Poovai enthan ullam devan vaazhum illam

Poovai enthan ullam devan vaazhum illam

Kaattrilae megam pol enthan aasai thaeinthathae

Vaaraayo…..kelaayo….

Ezhil muzhumathi thaeiirathae

Female Part

Thendral kaattrum anbu paattum

Mangai vaazhvil yaedhu

Kangal oram pongum eeram

Naalum kaanum maadhu

Sudu neruppin meedhu malar vizhunthathu

Female Part

Velli vanna aadai nenjil konda paavai

Velli vanna aadai nenjil konda paavai

Minnalai thaediyae thaazhampoovum yaengguthae

Paaraaro…..kelaayo….

Iru manam alai modhiduthae….

Female Part

Thendral kaattrum anbu paattum

Mangai vaazhvil yaedhu

Kangal oram pongum eeram

Naalum kaanum maadhu

Sudu neruppin meedhu malar vizhunthathu

Ini vasantham yaedhu manam thavikkuthu….

Female Part

Thendral kaattrum anbu paattum

Mangai vaazhvil yaedhu…..mmmm….mm…mm…..

தமிழ்

பாடகி : பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்....ம்ம்.....ம்ம்.....

பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்

மங்கை வாழ்வில் ஏது

கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்

நாளும் காணும் மாது

சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது

இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது........

பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்

மங்கை வாழ்வில் ஏது

பெண் : பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம்

பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம்

காற்றிலே மேகம் போல் எந்தன் ஆசை தேய்ந்ததே

வாராயோ................கேளாயோ.............

எழில் முழுமதி தேய்கிறதே.........

பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்

மங்கை வாழ்வில் ஏது

கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்

நாளும் காணும் மாது

சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது

பெண் : வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை

வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை

மின்னலை தேடியே தாழம்பூவும் ஏங்குதே

பாராயோ..........கேளாயோ......

இரு மனம் அலை மோதிடுதே........

பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்

மங்கை வாழ்வில் ஏது

கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்

நாளும் காணும் மாது

சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது

இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது........

பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்

மங்கை வாழ்வில் ஏது.....ம்ம்ம்ம்.....ம்ம்....ம்ம்.....

Song information

Singer: B. S. Sasirekha

Music by: Ilayaraja

Release information: From Bhagavathipuram Railway Gate (1983) · Lyricist: M.G. Vallaban

Explore this song