Roman script
Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Female Part Aaa…aaa….aaa…aaa… Hooo ooo oo ooo Hooo ooo oo ooo Aaa…aaa….aaa…aaa… Female Part Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa Kannippoovu kannil nooru Kolam potta paathiya Maaman mogatha paathu thaan Vandhu sera solla maattiya Male Part Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa Kannippoovu kannil nooru Kolam potta paathiya Male Part Muthu meni thaan pattu raani thaaan Muzhudhum vaazhum yogam thaan Thottu paarkkavum katti serkkavum Thodarum enadhu vegam thaan Female Part Neeyum naanum…. paalum thaenum Neeyum naanum paalum thaenum Pola onnaa koodanum Male Part Vaanam pola boomi pola Serndhu onnaa vaazhanum Female Part Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa Male : Kannippoovu kannil nooru Kolam potta paathiya Female Part Indha boomiyum antha vaanamum Irukkumkolam maaralaam Indha aasaiyum senja poosaiyum Endrum maara koodumo Male Part Kaathu vaazhum…. kaalam yaavum Kaathu vaazhum kaalam yaavum Kaadhal geetham vaazhumae Female Part Kanavu kooda kavidhaiyaagi Unadhu pugazha paadumae Male Part Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa Female : Kannippoovu kannil nooru Kolam potta paathiya Male Part Maaman mogatha paathu thaan Female : Mana maala onnu podava Male Part Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa Female Part Kannippoovu kannil nooru Kolam potta paathiya
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா மாமன் மொகத்த பாத்து தான் வந்து சேர சொல்ல மாட்டியா ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா ஆண் : முத்து மேனி தான் பட்டு ராணி தான் முழுதும் வாழும் யோகம் தான் தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும் தொடரும் எனது வேகம் தான் பெண் : நீயும் நானும்... பாலும் தேனும் நீயும் நானும் பாலும் தேனும் போல ஒண்ணா கூடனும் ஆண் : வானம் போல பூமி போல சேர்ந்து ஒண்ணா வாழனும் பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா ஆண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா பெண் : இந்த பூமியும் அந்த வானமும் இருக்கும்கோலம் மாறலாம் இந்த ஆசையும் செஞ்ச பூசையும் என்றும் மாற கூடுமோ ஆண் : காத்து வாழும்... காலம் யாவும் காத்து வாழும் காலம் யாவும் காதல் கீதம் வாழுமே பெண் : கனவு கூட கவிதையாகி உனது புகழ பாடுமே ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா ஆண் : மாமன் மொகத்த பாத்து தான் பெண் : மணமால வந்து போடவா ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா
Song information
Singers: Mano and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kumbakarai Thangaiah (1991) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and S. Janaki
- Film / album: Kumbakarai Thangaiah
- Composer: Ilayaraja