Roman script
Singers : Krishnachandran and B. S. Sasirekha Music by : Ilayaraja Female Part Thendral ennai muththamittathu Thendral ennai muththamittathu Idhazhil inikka idhayam kothikka Ellorum paarkka Male Part Thendral ennai muththamittathu Idhazhil inikka idhayam kothikka Ellorum paarkka Thendral ennai muththamittathu Female Part Neenda naalaai pookkal saerththaen Unnai enni maalai korththen Male : Thooram indru naanum paarththaen Ennai naanae kaaval kaaththaen Female Part Kanavil yaedho kolam pottaen Male : Aa….aa….aaa…..aaa…..aa…. Female : Kanvil yaedho kolam pottaen Male : Kadhal maelam naanum kaettaen Female Part Thendral ennai muththamittathu Male : Idhazhil inikka idhayam kothikka Female : Ellorum paarkka Male : Thendral ennai muththamittathu Male Part Kaaman Thottam pooththa naeram Naanam vanthu vaeli podum Female : Oodal ennai theendach sollum Vaeli unnai maeya sollum Male Part Kaththu kidantha solaiyoram Female : Aa……aa…..aaa…..aa….aa….aa…aaa Male : Kaththu kidantha solaiyoram Female : Gangai vanthu paayum naeram Male Part Thendral ennai muththamittathu Female : Idhazhil inikka Male : Idhayam kothikka Male : Ellorum paarkka Male : Thendral ennai Female : Thendral ennai Male : Thendral ennai muththamittathu
தமிழ்
பாடகர்கள் : கிருஷ்ணச்சந்திரன் மற்றும் பி. எஸ். சசிரேஹா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தென்றல் என்னை முத்தமிட்டது தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க...... ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க...... தென்றல் என்னை முத்தமிட்டது பெண் : நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன் உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்… ஆண் : தூரம் இன்று நானும் பார்த்தேன் என்னை நானே காவல் காத்தேன் பெண் : கனவில் ஏதோ கோலம் போட்டேன் ஆண் : ஆ......ஆ.......ஆஅ......ஆஆ......ஆ....... பெண் : கனவில் ஏதோ கோலம் போட்டேன் ஆண் : காதல் மேளம் நானும் கேட்டேன் பெண் : தென்றல் என்னை முத்தமிட்டது ஆண் : இதழில் இனிக்க இதயம் கொதிக்க பெண் : எல்லோரும் பார்க்க...... ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது ஆண் : காமன் தோட்டம் பூத்த நேரம் நாணம் வந்து வேலி போடும் பெண் : ஊடல் என்னை தீண்டச் சொல்லும் வேலி உன்னை மேயச் சொல்லும் ஆண் : காத்துக் கிடந்த சோலையோரம் பெண் : ஆ......ஆ.......ஆஅ......ஆ....ஆ......ஆ.......ஆஅ ஆண் : காத்துக் கிடந்த சோலையோரம் பெண் : கங்கை வந்து பாயும் நேரம் ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது பெண் : இதழில் இனிக்க ஆண் : இதயம் கொதிக்க பெண் : எல்லோரும் பார்க்க...... ஆண் : தென்றல் என்னை பெண் : தென்றல் என்னை ஆண் : தென்றல் என்னை முத்தமிட்டது
Song information
Singers: Krishnachandran and B. S. Sasirekha
Music by: Ilayaraja
Release information: From Oru Odai Nadhiyagirathu (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Krishnachandran and B. S. Sasirekha
- Film / album: Oru Odai Nadhiyagirathu
- Composer: Ilayaraja