Roman script
Singer : K. S. Chithra Music by : Sankar Ganesh Female Part Thaen sittu thennanjittu naanae Thenmaangu paadi selvenae Santhosathil sangeetham pol Chinna ponnu naan sirippen aahaa Female Part Thaen sittu thennanjittu naanae Thenmaangu paadi selvenae Santhosathil sangeetham pol Chinna ponnu naan sirippen Female Part Nadhi polae nadai podum Ila nangaiyin valai yosai Adhikaalai arul koorum Andha aalaya mani oosai Female Part Kaanum yaavum azhagu kolam Ketkkum yaavum amudha gaanam Vaazhvil endrum vasanthamae Naanum oru raasathi thaan Naalai ival raajangam thaan Female Part Thaen sittu thennanjittu naanae Thenmaangu paadi selvenae Santhosathil sangeetham pol Chinna ponnu naan sirippen ahaa Female Part Kadal vaanam nilam yaavum Ilam kanniyin poonthottam Thadaiyedhum kidaiyaadhu Ini naaloru munnaettram Female Part Paravai poale siragu vaaithaal Ulagai kooda alanthu paarppen Yaarum vaazha paaduven Kaalai mudhal maalai varai Paavai manam paadum isai Female Part Thaen sittu thennanjittu naanae Thenmaangu paadi selvenae Santhosathil sangeetham pol Chinna ponnu naan sirippen ahaaa Female Part Thaen sittu thennanjittu naanae Lalalalalalalalalala…………….
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே தெம்மாங்கு பாடிச் செல்வேனே சந்தோஷத்தில் சங்கீதம் போல் சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் ஆஹா பெண் : தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே தெம்மாங்கு பாடிச் செல்வேனே சந்தோஷத்தில் சங்கீதம் போல் சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் பெண் : நதி போலே நடைபோடும் இள நங்கையின் வளையோசை அதிகாலை அருள் கூறும் அந்த ஆலய மணி ஓசை பெண் : காணும் யாவும் அழகு கோலம் கேட்கும் யாவும் அமுதகானம் வாழ்வில் என்றும் வசந்தமே நானும் ஒரு ராசாத்திதான் நாளை இவள் ராஜாங்கம்தான் பெண் : தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே தெம்மாங்கு பாடிச் செல்வேனே சந்தோஷத்தில் சங்கீதம் போல் சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் ஆஹா பெண் : கடல் வானம் நிலம் யாவும் இளம் கன்னியின் பூந்தோட்டம் தடையேதும் கிடையாது இனி நாளொரு முன்னேற்றம் பெண் : பறவை போலே சிறகு வாய்த்தால் உலகை கூட அளந்து பார்ப்பேன் யாரும் வாழ பாடுவேன் காலை முதல் மாலை வரை பாவை மனம் பாடும் இசை பெண் : தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே தெம்மாங்கு பாடிச் செல்வேனே சந்தோஷத்தில் சங்கீதம் போல் சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் ஆஹா... பெண் : தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே லாலாலலலலலாலா.....
Song information
Singer: K. S. Chithra
Music by: Sankar Ganesh
Release information: From Ponnukku Sethi Vanthachu (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Ponnukku Sethi Vanthachu
- Composer: Sankar Ganesh