Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Aaraariroo aariroo aariroo Aaraariroo aariroo aariroo Aaraariraaroo aarraariraaroo Female Part Then podhigai kaatrae Then madhurai paatae Kannamoochi aadum Pattampoochi poovae Amma enum vaakiyam Athu summa vanthu seruma Pillai perum punniyam Athu illai enil inbama Female Part Kanmani kanmani meethu Iru minmini minmini yethu Then podhigai kaatrae Then madhurai paatae Female Part Siru vaazhai thandu rendu Sinungi varum kaalgalil Sevvanthi maalai rendu Saainthu varum tholgalil Female Part Thaaimai enbathu Athu pola varamum yethada Unnai sumappathu Athu pola sugamum yethada Ilangaatrin inbamae Ini yethu thunbamae Female Part Then podhigai kaatrae Then madhurai paatae Kannamoochi aadum Pattampoochi poovae Amma enum vaakiyam Athu summa vanthu seruma Pillai perum punniyam Athu illai enil inbama Female Part Kanmani kanmani meethu Iru minmini minmini yethu Female Part Then podhigai kaatrae Then madhurai paatae Kannamoochi aadum Pattampoochi poovae
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆரிஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிராரோ ஆராரிராரோ பெண் : தென் பொதிகை காற்றே தென் மதுரை பாட்டே கண்ணாமூச்சி ஆடும் பட்டாம்பூச்சி பூவே அம்மா எனும் வாக்கியம் அது சும்மா வந்து சேருமா பிள்ளை பெரும் புண்ணியம் அது இல்லை எனில் இன்பமா பெண் : கண்மணி கண்மணி மீது இரு மின்மினி மின்மினி ஏது தென் பொதிகை காற்றே தென் மதுரை பாட்டே பெண் : சிறு வாழை தண்டு ரெண்டு சிணுங்கி வரும் கால்களில் செவ்வந்தி மாலை ரெண்டு சாய்ந்து வரும் தோள்களில் பெண் : தாய்மை என்பது அது போல வரமும் ஏதடா உன்னை சுமப்பது அது போல சுகமும் ஏதடா இளங்காற்றின் இன்பமே இனி ஏது துன்பமே பெண் : தென் பொதிகை காற்றே தென் மதுரை பாட்டே கண்ணாமூச்சி ஆடும் பட்டாம்பூச்சி பூவே அம்மா எனும் வாக்கியம் அது சும்மா வந்து சேருமா பிள்ளை பெரும் புண்ணியம் அது இல்லை எனில் இன்பமா பெண் : கண்மணி கண்மணி மீது இரு மின்மினி மின்மினி ஏது பெண் : தென் பொதிகை காற்றே தென் மதுரை பாட்டே கண்ணாமூச்சி ஆடும் பட்டாம்பூச்சி பூவே
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Poomani (1996) · Lyricist: Kamakodiyan
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Poomani
- Composer: Ilayaraja