Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Aahaa hmmm lalalalalalalala

Female Part

Thaen mazhaiyilae maangani nanaindhathu

Paal pozhinthathu paruvamum kulirnthathu

Aahaa aahaa aahaa aahahahahaha

Thaen mazhaiyilae maangani nanaindhathu

Paal pozhinthathu paruvamum kulirnthathu

Paalaadum vizhi mayangudhu

Poraadum manam pongudhu

Ooraayiram ennangal odudhu

Female Part

Thaen mazhaiyilae maangani nanaindhathu

Paal pozhinthathu paruvamum kulirnthathu

Female Part

Sandhana solaiyil vaasanai eduthu

Saamandhi poovil manajalai kuzhaithu

Paarthaal penmai varum

Sandhana solaiyil vaasanai eduthu

Saamandhi poovil manajalai kuzhaithu

Paarthaal penmai varum

Jaadaiyil ooriya kangalai thanthu

Kettaal kelvi varum

Aadai thiruthi naanam kalanthu

Mella sirithaal enna ninaipoo

Aaa aa aa aa aa aa aa aa aa ahahahaha

Female Part

Thaen mazhaiyilae maangani nanaindhathu

Paal pozhinthathu paruvamum kulirnthathu

Female Part

Poonkuzhal thogaiyai maeniyil virithu

Poonjittu kannathil punnagai vadithu

Nadanthaal naanam varum

Poonkuzhal thogaiyai maeniyil virithu

Poonjittu kannathil punnagai vadithu

Nadanthaal naanam varum

Gopura kalasam kaarthigai deepam

Irandum nenjil varum

Female Part

Manjal eduthu maalai thoduthu

Katti koduthaal enna sugamoo

Aaa aa aa aa aa aa aa aa aa ahahahaha

Female Part

Thaen mazhaiyilae maangani nanaindhathu

Paal pozhinthathu paruvamum kulirnthathu

Female Part

Aahaa hmmm lalalalalalalala

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆஹா........ஹும்.........லாலலலலாலா

பெண் : தேன் மழையிலே மாங்கனி நனைந்தது

பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது

ஆஹா.....ஆஹா.......ஆஹா........ஆஹாஹ்ஹா

பெண் : தேன் மழையிலே மாங்கனி நனைந்தது

பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது

பாலாடும் விழி மயங்குது

போராடும் மனம் பொங்குது

ஓராயிரம் எண்ணங்கள் ஓடுது

பெண் : தேன் மழையிலே மாங்கனி நனைந்தது

பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது

பெண் : சந்தன சோலையில் வாசனை எடுத்து

சாமந்தி பூவில் மஞ்சளைக் குழைத்து

பார்த்தால் பெண்மை வரும்

சந்தன சோலையில் வாசனை எடுத்து

சாமந்தி பூவில் மஞ்சளைக் குழைத்து

பார்த்தால் பெண்மை வரும்

ஜாடையில் ஊறிய கண்களை திறந்து

கேட்டால் கேள்வி வரும்

ஆடை திருத்தி நாணம் கலந்து

மெல்ல சிரித்தால் என்ன நினைப்போ

ஆ......ஆ.....ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ... ஆஹாஹ்ஹா

பெண் : தேன் மழையிலே மாங்கனி நனைந்தது

பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது

பெண் : பூங்குழல் தோகையை மேனியில் விரித்து

பூஞ்சிட்டு கன்னத்தில் புன்னகை வடித்து

நடந்தால் நாணம் வரும்

பூங்குழல் தோகையை மேனியில் விரித்து

பூஞ்சிட்டு கன்னத்தில் புன்னகை வடித்து

நடந்தால் நாணம் வரும்

கோபுர கலசம் கார்த்திகை தீபம்

இரண்டும் நெஞ்சில் வரும்

மஞ்சள் எடுத்து மாலை தொடுத்து

கட்டிக் கொடுத்தால் என்ன சுகமோ

ஆ......ஆ.....ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ... ஆஹாஹ்ஹா

பெண் : தேன் மழையிலே மாங்கனி நனைந்தது

பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது

பெண் : ஆஹா........ஹும்.........லாலலலலாலா

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Moondru Dheivangal (1971) · Lyricist: Kannadasan

Explore this song