Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Pulamaipithan Female Part Thaen kulaththilae kulikkavaa midhakkavaa Thaen kulaththilae kulikkavaa midhakkavaa Female Part Pala viththai idhil puriyum Ada vetkkam enna iniyum Pala viththai idhil puriyum Vetkkam enna iniyum Kadhalilae neentha vaikka Kaaman avan vetti vachcha Female Part Thaen kulaththilae kulikkavaa midhakkavaa Female Part Ponn onnu poovaachchu poomeni soodaachchu Kaayuthae karuguthae neerilum uruguthae Ponn onnu poovaachchu poomeni soodaachchu Kaayuthae karuguthae neerilum uruguthae Female Part Thannikkulla theeyirunthu ennai sudum neram Aa….aa….aa….aa…aa…aa….aa…aa….aa….aa…..aa… Thannikkulla theeyirunthu ennai sudum neram Pakkaththilae neeyirunthu mella thodumpothu Vaalipaththu theppam vida maaran avan katti vachcha Female Part Thaen kulaththilae kulikkavaa midhakkavaa Female Part Kalloorum en thegam engengum senthooram Naanoru menagai pudhu vagai madhu vagai Kalloorum en thegam engengum senthooram Naanoru menagai pudhu vagai madhu vagai Female Part Semparuththi pooveduththu senju vachcha thegam Aa….aa….aa….aa…aa…aa….aa…aa….aa….aa…..aa… Semparuththi pooveduththu senju vachcha thegam Devarukkum moovarukkum inbam tharum yaagam Pottukitta vedaththilae paattu varum raagaththilae Female Part Thaen kulaththilae kulikkavaa midhakkavaa Female Part Pala viththai idhil puriyum Ada vetkkam enna iniyum Pala viththai idhil puriyum Vetkkam enna iniyum Kadhalilae neentha vaikka Kaaman avan vetti vachcha Female Part Thaen pudhiya thaen Inikkum thaen kulaththilae kulikkavaa midhakkavaa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா பெண் : பல வித்தை இதில் புரியும் அட வெட்கம் என்ன இனியும் பல வித்தை இதில் புரியும் வெட்கம் என்ன இனியும் காதலிலே நீந்த வைக்க காமன் அவன் வெட்டி வச்ச பெண் : தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா பெண் : பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு காயுதே கருகுதே நீரிலும் உருகுதே பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு காயுதே கருகுதே நீரிலும் உருகுதே பெண் : தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம் ஆ....ஆ...ஆ...ஆ...ஆ...ஆ......ஆ.....ஆ...ஆ...ஆ...ஆ.. தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம் பக்கத்திலே நீயிருந்து மெல்ல தொடும்போது வாலிபத்து தெப்பம் விட மாறன் அவன் கட்டி வச்ச பெண் : தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா பெண் : கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம் நானொரு மேனகை புது வகை மது வகை கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம் நானொரு மேனகை புது வகை மது வகை பெண் : செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம் ஆ....ஆ...ஆ...ஆ...ஆ...ஆ......ஆ.....ஆ...ஆ...ஆ...ஆ.. செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம் தேவருக்கும் மூவருக்கும் இன்பம் தரும் யாகம் போட்டுக்கிட்ட வேடத்திலே பாட்டு வரும் ராகத்திலே பெண் : தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா பெண் : பல வித்தை இதில் புரியும் அட வெட்கம் என்ன இனியும் பல வித்தை இதில் புரியும் வெட்கம் என்ன இனியும் காதலிலே நீந்த வைக்க காமன் அவன் வெட்டி வச்ச பெண் : தேன் புதிய தேன் இனிக்கும் தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Pulamaipithan
Release information: From Ezhuthatha Sattangal (1984) · Singer: S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Ezhuthatha Sattangal
- Composer: Ilayaraja
- Lyricist: Pulamaipithan