Roman script
Singer : Hemambika Music Director : Deepan Chakravarthy Lyricist : Nagaraj Karuppaiah Female Part Thekku thesa naadu Theeyathooru veedu Annan thambi 3 perum Vaazhnthu iruntha koodu Female Part Thekku thesa naadu Theeyathooru veedu Annan thambi 3 perum Vaazhnthu iruntha koodu Female Part Kaalam alukaathu Kalangaama vaada Saami thunai undu Unakaaga thanda Female Part Thekku thesa naadu Theeyathooru veedu Annan thambi 3 perum Vaazhnthu iruntha koodu Female Part Ooru kizhaku uravu iruku Aatha thanda un adaiyaala porappu Kaani karuppu kathu irukku Saathi sanathoda vaazhntha than mathipu Female Part Kaadu vayakaadu Idhu than da saami Kanji kuduchalum Adhu than da kaani Appan muppatan nada potta boomi Female Part Thekku thesa naadu Theeyathooru veedu Annan thambi 3 perum Vaazhnthu iruntha koodu Female Part Thekku thesa naadu Theeyathooru veedu Annan thambi 3 perum Vaazhnthu iruntha koodu Female Part Paasa porappu anbai irukku Annan kai than da appavin iruppu Kaalam irukku sogam ethukku Aatha madi thane vali pokum marunthu Female Part Thoppul kodiyodu Uruvaana paasam Sontham eppothum Aliyatha nesam Ooru uravu ellam Eppothum pesum Female Part Thekku thesa naadu Theeyathooru veedu Annan thambi 3 perum Vaazhnthu iruntha koodu Female Part Thekku thesa naadu Theeyathooru veedu Annan thambi 3 perum Vaazhnthu iruntha koodu
தமிழ்
பாடகி : ஹேமாம்பிகா இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி பாடல் ஆசிரியர் : நாகராஜ் கருப்பையா பெண் : தெக்கு தெச நாடு தீயதொரு வீடு அண்ணன் தம்பி 3 பேறும் வாழ்ந்து இருந்த கூடு பெண் : தெக்கு தெச நாடு தீயதொரு வீடு அண்ணன் தம்பி 3 பேறும் வாழ்ந்து இருந்த கூடு பெண் : காலம் அழுக்காது கலங்காம வாட சாமி துணை உண்டு உனக்காக தாண்டா பெண் : தெக்கு தெச நாடு தீயதொரு வீடு அண்ணன் தம்பி 3 பேறும் வாழ்ந்து இருந்த கூடு பெண் : ஊரு கிழக்கு உறவு இருக்கு ஆத்தா தாண்டா உன் அடையாள பொறப்பு காணி கருப்பு காத்து இருக்கு சாதி சனத்தோட வாழ்ந்தா தான் மதிப்பு ஆண் : காடு வயக்காடு இது தான் டா சாமி கஞ்சி குடுச்சாலும் அது தான்டா காணி அப்பன் முப்பாட்டன் நாடா போட்ட பூமி பெண் : தெக்கு தெச நாடு தீயதொரு வீடு அண்ணன் தம்பி 3 பேறும் வாழ்ந்து இருந்த கூடு பெண் : தெக்கு தெச நாடு தீயதொரு வீடு அண்ணன் தம்பி 3 பேறும் வாழ்ந்து இருந்த கூடு பெண் : பாச பொறப்பு அன்பாய் இருக்கு அண்ணன் கை தான் டா அப்பாவின் இருப்பு காலம் இருக்கு சோகம் எதுக்கு ஆத்தா மடி தானே வலி போகும் மருந்து பெண் : தொப்புள் கொடியோடு உருவான பாடம் சொந்தம் எப்போதும் அழியாத நேசம் ஊரு உறவு எல்லாம் எப்போதும் பேசும் பெண் : தெக்கு தெச நாடு தீயதொரு வீடு அண்ணன் தம்பி 3 பேறும் வாழ்ந்து இருந்த கூடு பெண் : தெக்கு தெச நாடு தீயதொரு வீடு அண்ணன் தம்பி 3 பேறும் வாழ்ந்து இருந்த கூடு
Song information
Singer: Hemambika
Release information: From Veerayi Makkal (2024) · Singer: Hemambika · Lyricist: Nagaraj Karuppaiah · Music: Deepan Chakravarthy
Explore this song
- Singer: Hemambika
- Film / album: Veerayi Makkal