Roman script

Singers : Suganthi and Hemambika

Music Director : Deepan Chakravarthy

Lyricist : Nagaraj Karuppaiah

Females : Sengodi ooruku

Seathiya sollunga

Chithakkoru athaikku

Seekiram sollunga

Aranthangi santhaikku

Aal poga sollungadi

Namma puthukottai maavatam

Poorave sollungadi

Females : Thamarai poo onnu

Poothiruchu

Thanga mugam kondu

Paathiruchu

Santhanam poosunga

Manjala poosunga

Mangala selvikku

Maalaiya podunga di

Females : Thangatti mamam

Seer kondu vaaran

Vaettu satham kelappu

Ada vaettu satham kelappu

Avan kondaara kedaiya

Thingira varaikkum nakka

Konjam adakku

Females : Thai maman seethaname

Thangathuku podanume

Thai maaman maalai potta

Thalaimurai vaalthidume

Females : Thamarai poo onnu

Poothiruchu

Thanga mugam kondu

Paathiruchu

Santhanam poosunga

Manjala poosunga

Mangala selvikku

Maalaiya podunga di

தமிழ்

பாடகர்கள் : சுகந்தி மற்றும் ஹேமாம்பிகா

இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி

பாடல் ஆசிரியர் : நாகராஜ் கருப்பையா

பெண் : செங்க்கோடி ஊருக்கு

சேதிய சொல்லுங்கச்

சித்தாக்கொரு அத்தைக்கு

சீக்கிரம் சொல்லுங்க

பெண் : அறந்தாங்கி சந்தைக்கு

ஆள் போக சொல்லுஙகடி

நம்ம புதுக்கோட்டை மாவட்டம்

பூராவே சொல்லுங்கடி

பெண் : தாமரை பூ ஒண்ணு

பூத்திருச்சி

தங்க முகம் கொண்டு

பாத்திருச்சு

சந்தானம் பூசுங்க

மஞ்சள பூசுங்க

மங்கள செல்விக்கு

மாலையை போடுங்க டீ

பெண் : தங்கட்டி மாமன்

சீர் கொண்டு வாரன்

வேட்டு சத்தம் கெளப்

அட வேட்டு சத்தம் கெளப்பு

அவன் கொண்டாரா கெடாய

திங்கிற வரைக்கும்

நாக்கை கொஞ்சம் அடக்கு

பெண் : தாய் மாமன் சீதனமே

தங்கத்துக்கு போடனுமே

தாய் மாமன் மாலை போட்டா

தலைமுறை வாழ்த்திடுமே

பெண் : தாமரை பூ ஒண்ணு

பூத்திருச்சி

தங்க முகம் கொண்டு

பாத்திருச்சு

சந்தானம் பூசுங்க

மஞ்சள பூசுங்க

மங்கள செல்விக்கு

மாலையை போடுங்க டீ

Song information

Singers: Suganthi and Hemambika

Release information: From Veerayi Makkal (2024) · Singer: Suganthi and Hemambika · Lyricist: Nagaraj Karuppaiah · Music: Deepan Chakravarthy

Explore this song