Roman script
Singers : Deepan Chakravarthy and Hemambika Music Director : Deepan Chakravarthy Lyricist : Nagaraj Karuppaiah Female Part Nenjukulla un peyara Pacha kuthi vachu iruken Nee vanthu ninnu putta Saami sathiyama Male Part Kannukulla soppanathil Thookam ethum illa Nee enna konnu putta Saami sathiyama Female Part Manasula aaru Uruluthu theru Male : Usurula usurula Potta thunnooru Female Part Nenjukulla un peyara Pacha kuthi vachu iruken Nee vanthu ninnu putta Saami sathiyama Humming : …………. Male Part Oothayadi paatha pola Valayuriye Othaiyila nikaiyila Neliyiraye Female Part Athu vitta aadu pola Thiriyiriye Mathiyaana veyil pola Eriyiriye Male Part Potta kaadu otha aadu Enna seiyum Female : Pacha nella patha athu Meya thonum Male Part Manasula aasa Thudikuthu meesa Female : Vayalula varapula Ukkanthu pesa Female Part Nenjukulla un peyara Pacha kuthi vachu iruken Nee vanthu ninnu putta Saami sathiyama Male Part Kathiripoo thavaniyil Kalakuraye Pottu vachu pogayile Usupuriye Female Part Kannu vachu Kannu vachu kavukiriye Kathi vachu En manasa arukuraye Male Part Machan peru ayyanaru Saami peru Female : Soodam ethi kumbuduren Vittu pudu Male : Inikira pechu Vaanguthu moochu Female : Vayasula vayasula Vanthale pochu Female Part Nenjukulla un peyara Pacha kuthi vachu iruken Nee vanthu ninnu putta Saami sathiyama Male Part Kannukulla soppanathil Thookam ethum illa Nee enna konnu putta Saami sathiyama
தமிழ்
பாடகர்கள் : தீபன் சக்ரவத்தி மற்றும் ஹேமாம்பிகா இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி பாடல் ஆசிரியர் : நாகராஜ் கருப்பையா பெண் : நெஞ்சுக்குள்ள உன் பெயர பச்சை குத்தி வச்சு இருக்கேன் நீ வந்து நின்னு புட்ட சாமி சத்தியமா ஆண் : கண்ணுக்குள்ள சொப்பனத்தில் தூக்கம் ஏதும் இல்லை நீ என்ன கொன்னு புட்ட சாமி சத்தியமா பெண் : மனசுல ஆரு உருளுது தேரு ஆண் : உசுருள உசுருள போட்ட துன்னூறு பெண் : நெஞ்சுக்குள்ள உன் பெயர பச்சை குத்தி வச்சு இருக்கேன் நீ வந்து நின்னு புட்ட சாமி சத்தியமா முனங்கல் : ............. ஆண் : ஒத்தையடி பாத போல வலையுறியே ஒத்தையில நிக்கையில நெளியுறியே பெண் : அத்து விட்ட ஆடு போல திரியுறியே மதியான வெயில் போல ஏரியிறியே ஆண் : பொட்ட காடு ஓத்த ஆடு என்ன செய்யும் பெண் : பச்சை நெல்லை பாத்தா அது மேய தோணும் ஆண் : மனசுல ஆச துடிக்குது மீசை பெண் : வயலுல வரப்புல உக்காந்து பேச பெண் : நெஞ்சுக்குள்ள உன் பெயர பச்சை குத்தி வச்சு இருக்கேன் நீ வந்து நின்னு புட்ட சாமி சத்தியமா ஆண் : கத்திரிப்பூ த்தாவனியில் கலக்குறியே பொட்டு வச்சு போகையிலே உசுப்புரியே பெண் : கண்ணு வச்சு கண்ணு வச்சு கவுக்குறியே கத்தி வெச்சு என் மனச அறுக்குறியே ஆண் : மச்சான் பேரு அய்யனாரு சாமி பேரு பெண் : சூடம் ஏத்தி கும்புடுறேன் விட்டு புடு ஆண் : இனிக்கிற பேச்சு வாங்குது மூச்சு பெண் : வயசுல வயசுல வந்தாலே போச்சு பெண் : நெஞ்சுக்குள்ள உன் பெயர பச்சை குத்தி வச்சு இருக்கேன் நீ வந்து நின்னு புட்ட சாமி சத்தியமா ஆண் : கண்ணுக்குள்ள சொப்பனத்தில் தூக்கம் ஏதும் இல்லை நீ என்ன கொன்னு புட்ட சாமி சத்தியமா
Song information
Singers: Deepan Chakravarthy and Hemambika
Release information: From Veerayi Makkal (2024) · Singer: Deepan Chakravarthy and Hemambika · Lyricist: Nagaraj Karuppaiah · Music: Deepan Chakravarthy
Explore this song
- Singer: Deepan Chakravarthy and Hemambika
- Film / album: Veerayi Makkal