Roman script
Singer : Hemambika Music by : Premgi Amaren Female Part Anjaathae nee vaa Anjaathae nee vaa Aruginil vaa Aruginil vaa Anbu maevum Vennpuraavae iraivaai Female Part Anjaathae Nee Vaa Anbu maevum Vennpuraavae iraivaai Anjaathae nee vaa Female Part Odi vaa Ennudan vilaiyaada vaa Odi vaa Ennudan vilaiyaada vaa Aananthamaagavae siragadithae Female Part Odi vaa Ennudan vilaiyaada vaa Aananthamaagavae siragadithae Hmm mm mmm Iniya kangalum ilaiya vizhigal Anjaathae nee naa Hmm mm mmm Iniya kangalum ilaiya vizhigal Anjaathae nee naa Anjaathae nee vaa
தமிழ்
பாடகி : ஹேமாம்பிகா இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் பெண் : அஞ்சாதே நீ வா அஞ்சாதே நீ வா அருகினில் வா அருகினில் வா அன்பு மேவும் வெண்புறாவே இறைவாய் பெண் : அஞ்சாதே நீ வா அன்பு மேவும் வெண்புறாவே இறைவாய் அஞ்சாதே நீ வா பெண் : ஓடி வா என்னுடன் விளையாட வா ஓடி வா என்னுடன் விளையாட வா பெண் : ஆனந்தமாகவே சிறகடித்தே ஓடி வா என்னுடன் விளையாட வா பெண் : ஆனந்தமாகவே சிறகடித்தே ஹ்ம்ம்....ம்ம்ம்ம்....ம்ம்ம்... பெண் : இனிய கண்களும் இணைய விழிகள் அஞ்சாதே நீ வா இனிய கண்களும் இணைய விழிகள் அஞ்சாதே நீ வா அஞ்சாதே நீ வா
Song information
Singer: Hemambika
Music by: Premgi Amaren
Release information: From Maanga (2015) · Lyricist: Acharya
Explore this song
- Singer: Hemambika
- Film / album: Maanga
- Composer: Premgi Amaren