Roman script
Singers : Jayachandran and Chithra Music by : Ilayaraja Chorus ……………………………. Female Part Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum Male Part Thedudhu pen mayil Serndhadhu orr kuyil Female : Kaa..dhal..gee..tham paadum.. Female Part Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum Female Part Aasai indru paadhai podum Naanam vandhu oonjalaadum Male : Thevai inghu thoodhu pogum Dhegam vandhu porvaiyaagum Female Part Idhayamae Male : Nalama Female : Ilamaiyae Male : Sugama Female : Sodhanai Male : Seiyavo Female : Thean mazhai Male : Peiyavo Female Part Kaa..dhal..gee..tham paadum.. Female Part Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum Chorus ………………………………. Female Part Naalai undhan tholil naanum Maalaiyaaga maara vendum Male : Kangal undhan kangalaalae Kaatchi yaavum kaana vendum Male Part Anubhavam Female : Pudhithu Male : Adainthathae Female : Manadhu Male : Kaadhalin Female : Seedhanam Male : Aanadhae Female : Penn manam Male Part Kaa..dhal..gee..tham paadum.. Female Part Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum Male Part Thedudhu Female : Hmm… Male : Penmayil Female : Hmm… Male : Sernthathu Female : Hmm… Male : Orr kuyil Female : Hmm… Female Part Kaa..dhal..gee..tham paadum.. Female Part Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum
தமிழ்
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ...................................... பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் ஆண் : தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில் பெண் : கா...தல் கீ...தம் பாடும் பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் பெண் : ஆசை இன்று பாதை போடும் நாணம் வந்து ஊஞ்லாடும் ஆண் : தேவை இங்கு தூது போகும் தேகம் வந்து போர்வையாகும் பெண் : இதயமே...ஆண் : நலமா பெண் : இளமையே...ஆண் : சுகமா பெண் : சோதனை...ஆண் : செய்யவோ பெண் : தேன்மழை...ஆண் : பெய்யவோ பெண் : கா...தல் கீ...தம் பாடும் பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் குழு : ...................................................... பெண் : நாளை உந்தன் தோளில் நானும் மாலையாக மாறவேண்டும் ஆண் : கண்கள் உந்தன் கண்களாலே காட்சி யாவும் காணவேண்டும் ஆண் : அனுபவம்...பெண் : புதிது ஆண் : அடைந்ததே...பெண் : மனது ஆண் : காதலின்...பெண் : சீதனம் ஆண் : ஆனதே...பெண் : பெண் மனம் ஆண் : கா...தல் கீ...தம் பாடும் பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் ஆண் : தேடுது...பெண் : ம்ஹ்ம் ஆண் : பெண் மயில்...பெண் : ம்ஹ்ம் ஆண் : சேர்ந்தது...பெண் : ம்ஹ்ம் ஆண் : ஓர் குயில்...பெண் : ம்ஹ்ம் பெண் : கா...தல் கீ...தம் பாடும் பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்
Song information
Singers: Jayachandran and Chithra
Music by: Ilayaraja
Release information: From Naane Raja Naane Mandhiri (1985) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: Jayachandran and Chithra
- Film / album: Naane Raja Naane Mandhiri
- Composer: Ilayaraja