Roman script
Singers : Arvind Raj and Ztish Music by : Ztish Male Part Theeya vazhiyilae Theeyum valaruthu Oorum nadungiyathae Maaya ulagilae Nyaayam kuraiyuthu Por kan ethirinilae Male Part Pogum pathaiyum Kaadai maarum Kaayam nerum thaanai aarum Vaazhum neram yaavum veeram Paambaai thurathum parama patham Chorus Theeya vazhiyilae Theeyum valaruthu Oorum nadungiyathae Maaya ulagilae Nyaayam kuraiyuthu Por kan ethirinilae Male Part Ullae veriyum Kannil pagaiyum Kallai manamum Aatti padaithidum Male Part Sillai udaiyum Ingae manitham Mannil sariyum Yaavum azhinthidum Male Part Thozhvi bayathilae Vaalai eduthavan Vaikka maranthuvittan Kelvi kettida yaarum illaiyena Veesi pazhagivittan Chorus Theeya vazhiyilae Theeyum valaruthu Oorum nadungiyathae Maaya ulagilae Nyaayam kuraiyuthu Por kan ethirinilae Male Part Yuththam nadakkum Saththam mirattum Vanjam thurathum Vaati vathaithidum Male Part Seiyum vinaiyum Unnai virattum Sollaal varuthum Kaatti koduthidum Male Part Nyaayam jeyikkira Naalil manithanaai Neeyum maari nirppaai Paava kanakkugal Theerkum vazhigalai Thedi neeyum karpaai Chorus {Theeya vazhiyilae Theeyum valaruthu Oorum nadungiyathae Maaya ulagilae Nyaayam kuraiyuthu Por kan ethirinilae} (3) Male Part Ohh……ohhhh….ohhh…oooo Male Part Theeya vazhiyilae……
தமிழ்
பாடகர்கள் : அரவிந்த் ராஜ், ஸ்ட்டீஸ் இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ் ஆண் : தீய வழியிலே தீயும் வளருது ஊரும் நடுங்கியதே மாய உலகிலே நியாயம் குறையுது போர் கண் எதிரினிலே ஆண் : போகும் பாதையும் காடாய் மாறும் காயம் நேரும் தானாய் ஆரும் வாழும் நேரம் யாவும் வீரம் பாம்பாய் துரத்தும் பரம பதம் குழு : தீய வழியிலே தீயும் வளருது ஊரும் நடுங்கியதே மாய உலகிலே நியாயம் குறையுது போர் கண் எதிரினிலே ஆண் : உள்ளே வெறியும் கண்ணில் பகையும் கல்லாய் மனமும் ஆட்டி படைத்திடும் ஆண் : சில்லாய் உடையும் இங்கே மனிதம் மண்ணில் சரியும் யாவும் அழிந்திடும் ஆண் : தோல்வி பயத்திலே வாலை எடுத்தவன் வைக்க மறந்துவிட்டான் கேள்வி கேட்டிட யாரும் இல்லையென வீசி பழகிவிட்டான் குழு : தீய வழியிலே தீயும் வளருது ஊரும் நடுங்கியதே மாய உலகிலே நியாயம் குறையுது போர் கண் எதிரினிலே ஆண் : யுத்தம் நடக்கும் சத்தம் மிரட்டும் வஞ்சம் துரத்தும் வாட்டி வதைத்திடும் ஆண் : செய்யும் வினையும் உன்னை விரட்டும் சொல்லால் வருத்தும் காட்டி கொடுத்திடும் ஆண் : நியாயம் ஜெயிக்கிற நாளில் மனிதனாய் நீயும் மாறி நிற்பாய் பாவ கணக்குகள் தீர்க்கும் வழிகளை தேடி நீயும் கற்பாய் குழு : { தீய வழியிலே தீயும் வளருது ஊரும் நடுங்கியதே மாய உலகிலே நியாயம் குறையுது போர் கண் எதிரினிலே } (3) ஆண் : ஓ ஓ ஓ ஓஓ ஆண் : தீய வழியிலே .....
Song details
Singers: Arvind Raj and Ztish
Music by: Ztish
Release information: From Thirudathey Papa Thirudathey (2018) · Lyricist: Phoenix Dassan
- Singer: Arvind Raj and Ztish
- Film / album: Thirudathey Papa Thirudathey
- Composer: Ztish