Roman script
Theerthathil Vizhutha Vandu Song Lyrics from “Vazhvu En Pakkam” Tamil film starring “ . Muthuraman and Lakshmi” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “ Kannadasan”. Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Theerthththil vizhuntha vandu Thigaikkuthu mayakkam kondu Karthigai vizhigal rendu Kadavul padaiththathu karuppo sivappo… Female Part Theerthththil vizhuntha vandu Thigaikkuthu mayakkam kondu Karthigai vizhigal rendu Kadavul padaiththathu karuppo sivappo… Ohho ohha oohho…. Female Part Theerthththil vizhuntha vandu Thigaikkuthu mayakkam kondu Karthigai vizhigal rendu Kadavul padaiththathu karuppo sivappo… Ohho ohha oohho…. Female Part Neeyum orunaal marumagalthaanae Nilavaayirunthu thaenjavathaanae Aahaa aahaa yaehae yaehae yae hae Female Part Neeyum orunaal marumagalthaanae Nilavaayirunthu thaenjavathaanae Female Part Vaayattra poochikku vanjanai seithaai Vanthathu sami vaammaa maami Vaayattra poochikku vanjanai seithaai Vanthathu sami vaammaa maami Female Part {Ippa kaali magaali vanthaa Kannagikku peththi vanthaa Kannukkullae viralai vittu aatta Adi mooliyalangaari Unnai moochchadakki pechadakki Vaayiloru potta vachi poottu}- (2) Female Part Theerthththil vizhuntha vandu Thigaikkuthu mayakkam kondu Karthigai vizhigal rendu Kadavul padaiththathu karuppo sivappo… Aa…aahaa….haa…aa…. Female Part Muththamizh kattra viththaga rani Paththini kathaiyai padiththavalaa nee Aahaa aahaa yaehae yaehae yae hae aa…aa… Female Part Muththamizh kattra viththaga rani Paththini kathaiyai padiththavalaa nee Female Part Meththavum padiththaai paiththiyamaanaai Vaiththiyam paarkkanum vaadi kannu Meththavum padiththaai paiththiyamaanaai Vaiththiyam paarkkanum vaadi kannu Female Part {Adi veppillaiyai thechchukkadi Vellaththilae mungikkadi Yaerivitta soodu konjam irangum Un maappillaiyai naan pirichchu Maanaththaiyum poga vachchu Sanththiyilae nikka vachchaa vilangum Unnae santhiyilae nikka vachchaa vilangum} – (2) Female Part Theerthththil vizhuntha vandu Thigaikkuthu mayakkam kondu Karthigai vizhigal rendu Kadavul padaiththathu karuppo sivappo… Ohho ohha oohho…. Female Part Theerthththil vizhuntha vandu Thigaikkuthu mayakkam kondu Karthigai vizhigal rendu Kadavul padaiththathu karuppo sivappo… Aahha haa haah….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தீர்த்தத்தில் விழுந்த வண்டு திகைக்குது மயக்கம் கொண்டு கார்த்திகை விழிகள் ரெண்டு கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ பெண் : தீர்த்தத்தில் விழுந்த வண்டு திகைக்குது மயக்கம் கொண்டு கார்த்திகை விழிகள் ரெண்டு கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ ஓஹ்ஹோ ஓஹ்ஹ ஓஹ்ஹோ..... பெண் : தீர்த்தத்தில் விழுந்த வண்டு திகைக்குது மயக்கம் கொண்டு கார்த்திகை விழிகள் ரெண்டு கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ ஓஹ்ஹோ ஓஹ்ஹ ஓஹ்ஹோ..... பெண் : நீயும் ஒருநாள் மருமகள் தானே நிலவாயிருந்து தேஞ்சவதானே ஆஹா ஆஹா ஏஹே ஏஹே ஏ ஹே பெண் : நீயும் ஒருநாள் மருமகள் தானே நிலவாயிருந்து தேஞ்சவதானே பெண் : வாயற்ற பூச்சிக்கு வஞ்சனை செய்தாய் வந்தது சாமி வாம்மா மாமி வாயற்ற பூச்சிக்கு வஞ்சனை செய்தாய் வந்தது சாமி வாம்மா மாமி பெண் : {இப்ப காளி மாகாளி வந்தா கண்ணகிக்குப் பேத்தி வந்தா கண்ணுக்குள்ளே விரலை விட்டு ஆட்ட அடி மூளியலங்காரி உன்னை மூச்சடக்கி பேச்சடக்கி வாயிலொரு பூட்ட வச்சிப் பூட்டு} - (2) பெண் : தீர்த்தத்தில் விழுந்த வண்டு திகைக்குது மயக்கம் கொண்டு கார்த்திகை விழிகள் ரெண்டு கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ ஆ...ஆஹா....ஹா...ஆ.... பெண் : முத்தமிழ் கற்ற வித்தக ராணி பத்தினிக் கதையைப் படித்தவளா நீ ஆஹா ஆஹா ஏஹே ஏஹே ஏ ஹே ஆ..ஆ..... பெண் : முத்தமிழ் கற்ற வித்தக ராணி பத்தினிக் கதையைப் படித்தவளா நீ பெண் : மெத்தவும் படித்தாய் பைத்தியமானாய் வைத்தியம் பார்க்கணும் வாடி கண்ணு மெத்தவும் படித்தாய் பைத்தியமானாய் வைத்தியம் பார்க்கணும் வாடி கண்ணு பெண் : {அடி வேப்பில்லையைத் தேச்சுக்கடி வெள்ளத்திலே முங்கிக்கடி ஏறிவிட்ட சூடு கொஞ்சம் இறங்கும் உன் மாப்பிள்ளையை நான் பிரிச்சு மானத்தையும் போக வச்சு சந்தியிலே நிக்க வச்சா விளங்கும் உன்னே சந்தியிலே நிக்க வச்சா விளங்கும்} - (2) பெண் : தீர்த்தத்தில் விழுந்த வண்டு திகைக்குது மயக்கம் கொண்டு கார்த்திகை விழிகள் ரெண்டு கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ ஓஹ்ஹோ ஓஹ்ஹ ஓஹ்ஹோ..... பெண் : தீர்த்தத்தில் விழுந்த வண்டு திகைக்குது மயக்கம் கொண்டு கார்த்திகை விழிகள் ரெண்டு கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ ஆஹ்ஹ ஹா ஹாஹ்....
Song details
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Vazhvu En Pakkam (1975) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
- Singer: P. Susheela
- Film / album: Vazhvu En Pakkam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan