Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Theerthakkaraiyinilae Thenpodhigai saarathilae Paadum mozhi unadhu En kannammaa Thaedum vizhi yenadhu En ponnammaa Paadum mozhi unadhu En kannammaa Thaedum vizhi yenadhu En ponnammaa Male Part Theerthakkaraiyinilae Thenpodhigai saarathilae Male Part Ottrai vazhi paadhaiyilae…ae Adi unnai mattum naan ninaithaen Ottrai vazhi paadhaiyilae…ae Unnai mattum naan ninaithaen Male Part Netri mudhal paadham varai Mutham ida kaathirunthen Netri mudhal paadham varai Mutham ida kaathirunthen Male Part Kattikolla nee sammadhithaal Aththanaiyum inbamadi Kattikolla nee maruthaal Aththanaiyum thunbamadi Male Part Theerthakkaraiyinilae Thenpodhigai saarathilae Paadum mozhi unadhu En kannammaa Thaedum vizhi yenadhu En ponnammaa Male Part Theerthakkaraiyinilae Thenpodhigai saarathilae Theerthakkaraiyinilae Thenpodhigai saarathilae
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தீர்த்தக்கரையினிலே தென்பொதிகை சாரத்திலே பாடும் மொழி உனது என் கண்ணம்மா தேடும் விழி எனது பாடும் மொழி உனது என் கண்ணம்மா தேடும் விழி எனது என் பொன்னம்மா ஆண் : தீர்த்தக்கரையினிலே தென்பொதிகை சாரத்திலே ஆண் : ஒற்றை வழி பாதையிலே.....ஏ..... அடி உன்னை மட்டும் நான் நினைத்தேன் ஒற்றை வழி பாதையிலே.....ஏ..... உன்னை மட்டும் நான் நினைத்தேன் ஆண் : நெற்றி முதல் பாதம் வரை முத்தம் இட காத்திருந்தேன் நெற்றி முதல் பாதம் வரை முத்தம் இட காத்திருந்தேன் ஆண் : கட்டிக்கொள்ள நீ சம்மதித்தால் அத்தனையும் இன்பமடி கட்டிக்கொள்ள நீ மறுத்தால் அத்தனையும் துன்பம்மடி ஆண் : நேராக உன் பார்வை என் மீது வாராது நீ இன்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா ஆ.....ஆஅ......ஆஅ......ஆஅ...... ஆண் : தீர்த்தக்கரையினிலே தென்பொதிகை சாரத்திலே பாடும் மொழி உனது என் கண்ணம்மா தேடும் விழி எனது என் பொன்னம்மா ஆண் : தீர்த்தக்கரையினிலே தென்பொதிகை சாரத்திலே
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Theertha Karaiyinile (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Theertha Karaiyinile
- Composer: Ilayaraja