Roman script
Singer : Jency Music by : Ilayaraja Lyrics by : M. G. Vallaban Female Part …………. Female Part Theerththa karaithanilae senbaga pushbangalae Theerththa karaithanilae senbaga pushbangalae Thaai maman thol meedhu Saainthaadum naal paarththu Paadungal jeeva gaanangal Female Part Theerththa karaithanilae senbaga pushbangalae Female Part Naana mega vaanilae naanum neeyum koodiyae Moga raagam paadiyae podum soga naadagam Kaaviri oramaai kovalan kadhali Poovizhi maadhavi kadhalil paadiya Kaanal vari sugam thedidum Nenjangalae…..konjavaa Female Part Theerththa karaithanilae senbaga pushbangalae Female Part Somavaara nonbugal kaamadeva jaalangal Paadhi jaama poojaigal kaana kodi aasaigal Kaaviri oramaai kovalan kadhali Poovizhi maadhavi kadhalil paadiya Kaanal vari sugam thedidum Nenjangalae…..konjavaa Female Part Theerththa karaithanilae senbaga pushbangalae Thaai maman thol meedhu Saainthaadum naal paarththu Paadungal jeeva gaanangal Female Part Theerththa karaithanilae senbaga pushbangalae
தமிழ்
பாடகி : ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் பெண் : ....................... பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே தாய் மாமன் தோள் மீது சாய்ந்தாடும் நாள் பார்த்து பாடுங்கள் ஜீவ கானங்கள் பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே.... பெண் : நாண மேக வானிலே நானும் நீயும் கூடியே மோக ராகம் பாடியே போடும் சோக நாடகம் காவிரி ஓரமாய் கோவலன் காதலி பூவிழி மாதவி காதலில் பாடிய கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே........கொஞ்சவா....... பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே.... பெண் : சோமவார நோன்புகள் காமதேவ ஜாலங்கள் பாதி ஜாம பூஜைகள் காண கோடி ஆசைகள் காவிரி ஓரமாய் கோவலன் காதலி பூவிழி மாதவி காதலில் பாடிய கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே........கொஞ்சவா..... பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே.... தாய் மாமன் தோள் மீது சாய்ந்தாடும் நாள் பார்த்து பாடுங்கள் ஜீவ கானங்கள் பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே....
Song information
Singer: Jency
Music by: Ilayaraja
Lyrics by: M. G. Vallaban
Release information: From Thai Pongal (1980) · Singer: Jency · Lyricist: M.G. Vallaban · Music: Ilayaraja
Explore this song
- Singer: Jency
- Film / album: Thai Pongal
- Composer: Ilayaraja
- Lyricist: M. G. Vallaban