Roman script
Theeraadha Song Lyrics from Animal- 2023 Film, Starring Ranbir Kapoor, Rashmika Mandanna, Anil Kapoor, Bobby Deol and Others. This song was sung by Shreya Ghoshal and Yazin Nizar and the music was composed by Manan Bhardwaj. Lyrics works are penned by Mohan Rajan. Singers : Shreya Ghoshal and Yazin Nizar Music Director : Manan Bhardwaj Lyricist : Mohan Rajan Female Part Theeradha perungaadhal Un meedhu naan konden anbae Un kaigal sera Ketkaadha oru paadal Nee paada naan ketten anbae Namm kaadhal pesa Female Part Konjidum vaarthaiyaale azhagaagum maname Pesa pesa neelamaagum kaname Kashmirin niram thee pola maarum Rasithenae naanum endhan uyire Female Part Maaradha mogam Ennai naal dhorum soozhum Midhandhenae nanaum en uravae Female Part Hoo oo unnodu serndhu Untholil saaindhu Yugam nooru vaazhvenae naan thanada Urangaamal konjugiraai kenjalaai pesi Naan kaanum dhisaiyae nee thanada Female Part Naam vaazhum ulagathil Verondrum vendam Vilagadhae nee endrum dhooram Muthamitaai idhamaai Pitham konden thaagamaai Female Part En kaadhal mel ongi urugugiren Un paarvai podhum Undhan swasam podhum En bomi nee endru ularugiren Male Part Imaigal veesinaayae Idhayam vaanginaayae Unaalae thaan sarindhenae naan Oru kodi minnal enai thakkuthae Un paarvaiyaalae en nenjin oram Female Part Un perai en perai Naan serthu konden anbae En vaazhkai neela Un moochil en moochai Nee serthu vaithaaai anbae Nam kaadhal vaazha Male Part Kangalai nee eerkkum neram Puthidhaagum dhinamae Sera sera aazhamaagum sugamae Nee vaazhum dhooram Naan vaazha vendum Idhu ondru podhum endhan ulagae Neengaadha nesam nee veesu podhum Imaikkamal kaanum en kanave Female Part Hmm mm mm mm
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் யாசின் நிசார் இசை அமைப்பாளர் : மனன் பரத்வாஜ் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் பெண் : தீராத பெருங்காதல் உன் மீது நான் கொண்டேன் அன்பே உன் கைகள் சேர கேட்காத ஒரு பாடல் நீ பாட நான் கேட்டேன் அன்பே நம் காதல் பேசா பெண் : கொஞ்ஜிடும் வார்த்தையாலே அழகாகும் மனமே பேச பேச நீளமாகும் கனமே காஷ்மீரின் நிறம் தீ போல மாறும் ரசித்தேனே நானும் எந்தன் உயிரே பெண் : மாறாத மோகம் என்னை நாள் தோறும் சோழனும் மிதந்தேனே நானும் என் உறவே பெண் : ஹோ ஓ உன்னோடு சேர்ந்து உன் தோளில் சாய்ந்து யுகம் நூறு வாழ்வேனே நான் தானடா உறங்காமல் கொஞ்சுகிறாய் கெஞ்சலாய் பேசி நான் காணும் திசையே நீ தானடா பெண் : நாம் வாழும் உலகில் வேர் ஒன்றும் வேண்டாம் விலகாதே நீ என்றும் தூரம் முத்தமிடாய் இதமாய் பித்தம் கொண்டேன் தாகமாய் பெண் : என் காதல் மேல் ஓங்கி உருகுகிறேன் உன் பார்வை போதும் உந்தன் சுவாசம் போதும் என் பூமி நீ என்று உளறுகிறேன் ஆண் : இமைகள் வீசினாயே இதயம் வாங்கினாயே உன்னாலே தான் சரிந்தேனே நான் ஒரு கோடி மின்னல் எனைத் தாக்குதே உன் பார்வையாலே என் நெஞ்சின் ஓரம் பெண் : உன் பேரை என் பேரை நான் சேர்த்து கொண்டேன் அன்பே என் வாழ்க்கை நீள உன் மூச்சில் என் மூச்சை நீ சேர்த்து வைத்தாய் அன்பே நம் காதல் வாழ ஆண் : கண்களை நீ ஈர்க்கும் நேரம் புதிதாகும் தினமே சேர சேர அழமாகும் சுகமே நீ வாழும் தூரம் நான் வாழ வேண்டும் இது ஒன்று போதும் எந்தன் உலகே நீங்காத நேசம் நீ வீசு போதும் இமைக்காமல் காணும் என் கனவே பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்...
Song information
Singers: Shreya Ghoshal and Yazin Nizar
Release information: From Animal (2023) · Singer: Shreya Ghoshal and Yazin Nizar · Lyricist: Mohan Rajan · Music: Manan Bhardwaj
Explore this song
- Singer: Shreya Ghoshal and Yazin Nizar
- Film / album: Animal