Roman script
Nee En Ulagam Song Lyrics from Animal- 2023 Film, Starring Ranbir Kapoor, Rashmika Mandanna, Anil Kapoor, Bobby Deol and Others. This song was sung by Sonu Nigam and the music was composed by Harshavardhan Rameshwar. Lyrics works are penned by Mohan Rajan. Singer : Sonu Nigam Music Director : Harshavardhan Rameshwar Lyricist : Mohan Rajan Male Part Nee en ulagam Nee en idhayam Neethaan ethuvum appa Male Part Nee en kanavu Nee en siragu Nee thaan uravu appa Male Part Pogum dhisai Ketkkum isai Ellamum nee allava Male Part Unnaal pirandhen Unnaal valarndhen Unakkaai vazhnthaal podhum Male Part Un thozh saindhu Un kai pidithu Mun pol irunthida vendum Male Part Naan un vidhai Nee en sadhai Naan indru nee allavaa Male Part Ella nodiyum enaiyae ninaikkum Appa undhan maname Ella valiyum enakkai sumakkum Appa nee en nijame Kanneer illa vazhkai thara Un kaalgal odi nindrathe Male Part Nee en ulagam Nee en idhayam Neethaan ethuvum appa Male Part Nee en kanavu Nee en siragu Nee thaan uravu appa Male Part Pogum dhisai Ketkkum isai Ellamum nee allava Male Part Appa un pol selvam illai Nee tharum chellam maarum Meendum naan oru kuzhandhai aagi Un madi serndhaal sugame Male Part Vaazhum varai Neelum kadhai Nenjodu serthu vaikkiren Male Part Nee en ulagam Nee en idhayam Neethaan ethuvum appa Male Part Nee en kanavu Nee en siragu Nee thaan uravu appa Male Part Pogum dhisai Ketkkum isai Ellamum nee allava Male Part Indha jenmam illai Yezhu jenmam varaiyil En thunaiyena nee vara vendum Andha deivathaiye Kettu nippen idhaiye Vera edhavum vazhvil vendaam Thaai aaguvaai Thaalattuvaai Eppodhum undhan anbile
தமிழ்
பாடகர் : சோனு நிகாம் இசை அமைப்பாளர் : ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : நீ என் உலகம் நீ என் இதயம் நீதான் எதுவும் அப்பா ஆண் : நீ என் கனவு நீ என் சிறகு நீ தான் உறவு அப்பா ஆண் : போகம் திசை கேட்கும் இசை எல்லாமும் நீ அல்லவா ஆண் : உன்னால் பிறந்தேன் உன்னால் வளர்ந்தேன் உனக்காய் வாழ்ந்தால் போதும் ஆண் : உன் தோழ் சாய்ந்து உன் கை பிடித்து முன் போல் இருந்திட வேண்டும் ஆண் : நான் உன் விதை நீ என் சதை நான் இன்று நீ அல்லவா ஆண் : எல்லா நொடியும் எனையே நினைக்கும் அப்ப உந்தன் மனமே எல்லா வலியும் எனக்காய் சுமக்கும் அப்பா நீ என் நிஜமே கண்ணீர் இல்லா வாழ்க்கை தர உன் கால்கள் ஓடி நின்றதே ஆண் : நீ என் உலகம் நீ என் இதயம் நீதான் எதுவும் அப்பா ஆண் : நீ என் கனவு நீ என் சிறகு நீ தான் உறவு அப்பா ஆண் : போகம் திசை கேட்கும் இசை எல்லாமும் நீ அல்லவா ஆண் : அப்பா உன் போல் செல்வம் இல்லை நீ தரும் செல்லம் மாறும் மீண்டும் நான் ஒரு குழந்தை ஆகி உன் மடி சேர்ந்தால் சுகமே ஆண் : வாழும் வரை நீளும் கதை நெஞ்சோடு சேர்த்து வைக்கிறேன் ஆண் : நீ என் உலகம் நீ என் இதயம் நீதான் எதுவும் அப்பா ஆண் : நீ என் கனவு நீ என் சிறகு நீ தான் உறவு அப்பா ஆண் : போகம் திசை கேட்கும் இசை எல்லாமும் நீ அல்லவா ஆண் : இந்த ஜென்மம் இல்லை ஏழு ஜென்மம் வரையில் என் துணையென நீ வர வேண்டும் அந்த தெய்வத்தையே கேட்டு நிப்பேன் இதையே வேறு எதுவும் வாழ்வில் வேண்டாம் தாய் ஆகுவாய் தாலாட்டுவாய் எப்போதும் உந்தன் அன்பிலே
Song information
Singer: Sonu Nigam
Release information: From Animal (2023) · Singer: Sonu Nigam · Lyricist: Mohan Rajan · Music: Harshavardhan Rameshwar
Explore this song
- Singer: Sonu Nigam
- Film / album: Animal