Roman script
Singers : Shreya Ghoshal and Yazin Nizar Music by : D. Imman Lyrics by : Madhan Karky Female Part Thogai thozhaa Vennulagil vannam needhaanadaa Thogai thozhaa Veril veezhum vannam needhaanadaa Female Part Nuzhaivae nuzhaivae Illaadha kaattil Ilai kasiyoliyaai Nee paaygiraai Female Part Thulaiyae thulaiyae Illaadha moongil Adhilum isaiyaai Nee aagiraai Female Part Kadhavugal illaadha Endhan nenjilae Kanavena nee vandhu Nindraayadaa Chorus Kylaa Male : Kylaa la la la Kylaa kylaa kylaa Chorus : Puyalaa Male : Hey ennul veesum Puyalaai aanaalaa Chorus Kylaa Male : Kylaa la la la Kylaa kylaa kylaa Chorus : Nileaa Male : Hey ennul paayum Nilaay aanaalaa Female Part Thogai thozhaa Vennulagil vannam needhaanadaa Thogai thozhaa Veril veezhum vannam needhaanadaa Chorus Kylaa Male : Kylaa la la la Kylaa kylaa kylaa Chorus : Puyalaa Male : Hey ennul veesum Puyalaai aanaalaa Male Part ……………….. Female Part
Mannai kaakkum ellai veeraa Ennai kollai kondaayaa Kallai polae gettikkaaraa Mullai modhi veezhndhaayaa Female Part Oruvanai nerungida Irudhayam iruppadhai Mudhal murai unarugiren Arimuga nodiyinil Irubathu varudangal Unadhinmai unarugiren Male Part Kylaa kylaa kuzhalaalae Kulir moottuvaalaa Kylaa kylaa nizhalaalae azhalaa Kylaa kylaa vizhiyaalae Vazhi maatruvaala Enai thookki pogum punalaa Female Part Thogai thozhaa Kaaranangal ennai kettaayadaa Thogai thozhaa Pezhaikkullae nenjai thandhenadaa Female Part Vidaiyae vidaiyae illaadha kelvi Ena nee arindhum kettaaiyadaa Oru naal oru naal pezhaikku chaavi Tharuven thirandhae nee paaradaa Female Part Adhu varai nee indha Kaadhal poorile Kuzhappathil thindaadi kondaadaa Chorus Kylaa Male : Kylaa la la la Kylaa kylaa kylaa Chorus : Kylaa Male : Naan innum kaanaa Kalamaai aanaalaa Chorus Kylaa Male : Kylaa la la la Kylaa kylaa kylaa Chorus : Kylaa Male : En idhazhin melae Nagaiyaai aanaalaa
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் யாசின் நிசார் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : தோகை தோழா வெண்ணுலகில் வண்ணம் நீதானடா தோகை தோழா வேரில் வீழும் வானம் நீதானடா பெண் : நுழைவே நுழைவே இல்லாத காட்டில் இலைகசியொளியாய் நீ பாய்கிறாய் பெண் : துளையே துளையே இல்லாத மூங்கில் அதிலும் இசையாய் நீ ஆகிறாய் பெண் : கதவுகள் இல்லாத எந்தன் நெஞ்சிலே கனவென நீ வந்து நின்றாயடா குழு : கைலா ஆண் : கைலா லா லா லா கைலா கைலா கைலா குழு : புயலா ஆண் : ஏய் என்னுள் வீசும் புயலாய் ஆனாளா குழு : கைலா ஆண் : கைலா லா லா லா கைலா கைலா கைலா குழு : நைலா ஆண் : ஏய் என்னுள் பாயும் நைலாய் ஆனாளா பெண் : தோகை தோழா வெண்ணுலகில் வண்ணம் நீதானடா தோகை தோழா வேரில் வீழும் வானம் நீதானடா குழு : கைலா ஆண் : கைலா லா லா லா கைலா கைலா கைலா குழு : புயலா ஆண் : ஹேய் என்னுள் வீசும் புயலாய் ஆனாளா ஆண் : .................... பெண் : மண்ணை காக்கும் எல்லை வீரா என்னை கொள்ளை கொண்டாயா கல்லை போலே கெட்டிக்காரா முல்லை மோதி வீழ்ந்தாயா பெண் : ஒருவனை நெருங்கிட இருதயம் இருப்பதை முதன்முறை உணருகிறேன் அறிமுக நொடியினில் இருபது வருடங்கள் உனதின்மை உணருகிறேன் ஆண் : கைலா கைலா குழலாலே குளிர் மூட்டுவாளா கைலா கைலா நிழலாலே அழலா கைலா கைலா விழியாலே வழி மாற்றுவாளா எனை தூக்கி போகும் புனலா பெண் : தோகை தோழா காரணங்கள் என்னை கேட்டாயடா தோகை தோழா பேழைக்குள்ளே நெஞ்சை தந்தேனடா பெண் : விடையே விடையே இல்லாத கேள்வி என நீ அறிந்தும் கேட்டாயடா ஒரு நாள் ஒரு நாள் பேழைக்கு சாவி தருவேன் திறந்தே நீ பாரடா பெண் : அதுவரை நீ இந்த காதல் போரிலே குழம்பத்தில் திண்டாடி கொண்டாடடா குழு : கைலா ஆண் : கைலா லா லா லா கைலா கைலா கைலா குழு : கைலா ஆண் : நான் இன்றும் காணா களமாய் ஆனாளா குழு : கைலா ஆண் : கைலா லா லா லா கைலா கைலா கைலா குழு : கைலா பெண் : என் இதழின் மேலே நகையாய் ஆனாளா
Song information
Singers: Shreya Ghoshal and Yazin Nizar
Music by: D. Imman
Lyrics by: Madhan Karky
Release information: From Captain (2022) · Singer: Shreya Ghoshal and Yazin Nizar · Lyricist: Madhan Karky · Music: D. Imman
Explore this song
- Singer: Shreya Ghoshal and Yazin Nizar
- Film / album: Captain
- Composer: D. Imman
- Lyricist: Madhan Karky