Roman script
Moochchaangoode Song Lyrics from Animal- 2023 Film, Starring Ranbir Kapoor, Rashmika Mandanna, Anil Kapoor, Bobby Deol and Others. This song was sung by Mahalingam and the music was composed by Jaani. Lyrics works are penned by Mohan Rajan. Singer: Mahalingam Music Director : Jaani Lyricist : Mohan Rajan Humming : Haa aa aa aa aa Male Part Oh yedo yedda yedore Oh yedo yedda yedore Moochaangoodae veguthingae Kangal rendil kanneere Ye moochaangoodae veguthingae Kangal rendil kanneere Male Part Oh yedo yedda yedore Oh yedo yedda yedore Sottangalla sozhaluthingae En nenju koodu thannale Sottangalla sozhaluthingae En nenju koodu thannale Male Part Ennoda jeevanum neeyae Dhegamum neeyae Vaazhkaiyum neeyae En paechum needhaane Un nizhal naanae En ellaam nee dhaane Male Part Oh neelum vaanam nee dhaanae Oh neendhum megham nee dhaanae Oh unakkae ellam seivenae Unai endhan kannaai kaappenae Male Part Oh thookanangkuruvi koodae Oh thookanangkuruvi koodae En ettu dhesa thandhaayae En motham vendraayae Male Part Ratha bandham azhiyaadhingae Ratha bandham azhiyaadhingae Valigal ellaam nee thandhu Eera kolaiyaai nee thudithaai Valigal ellaam nee thandhu Eera kolaiyaai nee thudithaai Humming : ………………
தமிழ்
பாடகர் : மகாலிங்கம் இசை அமைப்பாளர் : ஜானி பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : ஆஆஆ-ஆஆஆ-ஆஆஆ ஆண் : ஏடோ ஏடா ஏடோரே ஏடோ ஏடா ஏடோரே மூச்சாங்கூடே வேகுதிங்கே கண்கள் ரெண்டில் கண்ணீரே ஏ மூச்சாங்கூடே வேகுதிங்கே கண்கள் ரெண்டில் கண்ணீரே ஆண் : ஏடோ ஏடா ஏடோரே ஏடோ ஏடா ஏடோரே சொட்டாங்கல்ல சொழலுதிங்கே என் நெஞ்சு கூடு தன்னாலே சொட்டாங்கல்ல சொழலுதிங்கே என் நெஞ்சு கூடு தன்னாலே ஆண் : என்னோட ஜீவனும் நீயே தேகமும் நீயே வாழ்க்கையும் நீயே என் பேச்சும் நீதானே உன் நிழல் நானே என் எல்லாம் நீதானே ஆண் : ஓ நீளும் வானம் நீதானே ஓ நீந்தும் மேகம் நீதானே ஓ உனக்கே எல்லாம் செய்வேனே உனை எந்தன் கண்ணாய் காப்பேனே ஆண் : ஓ தூக்கணாங் குருவி கூடே ஓ தூக்கணாங் குருவி கூடே என் எட்டு திசை தந்தாயே என்ன மொத்தம் வென்றாயே ஆண் : ரத்த பந்தம் அழியாதிங்கே ரத்த பந்தம் அழியாதிங்கே வழிகள் எல்லாம் நீ தந்து ஈரக்கொலையா நீ துடித்தாய் வழிகள் எல்லாம் நீ தந்து ஈரக்கொலையா நீ துடித்தாய் ஆண் : ஓஓஓஓ-ஓஓஓஓ-ஓஓஓஓ
Song information
Singer: Mahalingam
Release information: From Animal (2023) · Singer: Mahalingam · Lyricist: Mohan Rajan · Music: Jaani
Explore this song
- Singer: Mahalingam
- Film / album: Animal