Roman script

Singers : Deepak, Mahalingam, Jithin Raj and Sreeraj
Music by : Achu
Male Part
Aathiram thalaikeruthae
Thanal aguthae thaniyamalae
En veetiyil unakennada vensamaram
Ayutham eduppenada
Ethirppenada erippenada
En padhaiyil nee vaipadhaa
Un kaal thadam
Male Part
Theriyum…
Ethai eppodhu enneram seikindrathendru
Iniyum.. iniyum…
Ada sellathu nee seiyum rajangamae
Male Part
Kelambu
Kelambu
Kelambu
Kelambu
Male Part
Nee enna nee enna naattamaiyaa
En sollai nee pesa naan umaiyaa
Un kaiyil un kaiyil naan paavaiyaa
Oododi poo undhan uyir thevaiyaa
Male Part
Elai kandu thalai aatta
Ada naan ondrum aadillai
Erai kandu adhil maatta
Ada naan ondrum meenillai
Male Part
Nee koodaram poottu
Adhil kottaram poda
Idam ingae than illai ini…
Kelambu
Male Part
En veettai veettai nee aalvadhaa
Nee potta koottukul naan valvadhaa
Yen endru ketkaamal naal poovadhaa
Nee vazha nee vazha naan savadha
Male Part
Inimelum kuniyadhae
Ada porumaikum undellai
Thadai meeri nuzhainthaalae
Avan thalai vaangu thappuillai
Male Part
Idhu ennoda koottai
Indru enkaiyil saattai
Un thol pinchu thongum munnae
Kelambu….

தமிழ்

பாடகர்கள் : தீபக், மகாலிங்கம், ஜிதின் ராஜ், ஸ்ரீராஜ்
இசையமைப்பாளர் : அச்சு
ஆண் : ஆத்திரம் தலைக்கேறுதே
தணல் ஆகுதே தணியாமலே
என் வீதியில் உனக்கென்னடா
வெண்சாமரம் ஆயுதம்
எடுப்பேனடா எதிர்ப்பேனடா
எரிப்பேனடா என் பாதையில்
நீ வைப்பதா உன் கால் தடம்
ஆண் : தெரியும் எதை
எப்போது எந்நேரம்
செய்கின்றதென்று
இனியும் இனியும்
அட செல்லாது நீ
செய்யும் ராஜாங்கமே
ஆண் : கெளம்பு
கெளம்பு கெளம்பு
கெளம்பு
ஆண் : நீ என்ன நீ என்ன
நாட்டாமையா என் சொல்லை
நீ பேச நான் உண்மையா உன்
கையில் உன் கையில் நான்
பாவையா ஓடோடி போ
உந்தன் உயிர் தேவையா
ஆண் : இலை கண்டு
தலை ஆட்ட அட நான்
ஒன்றும் ஆடில்லை
இறை கண்டு அதில்
மாட்ட அட நான் ஒன்றும்
மீனில்லை
ஆண் : நீ கூடாரம் போட்டு
அதில் கொட்டாரம் போட
இடம் இங்கே தான் இல்லை
இனி கெளம்பு
ஆண் : என் வீட்டை வீட்டை
நீ ஆள்வதா நீ போட்ட
கூட்டுக்குள் நான் வாழ்வதா
ஏன் என்று கேட்காமல் நாள்
போவாதா நீ வாழ நீ வாழ
நான் சாவதா
ஆண் : இனிமேலும்
குனியாதே அட
பொறுமைக்கும்
உண்டெல்லை தடை
மீறி நுழைந்தாலே
அவன் தலை வாங்கு
தப்பு இல்லை
ஆண் : இது என்னோட
கோட்டை இன்று என்
கையில் சாட்டை உன்
தோள் பிஞ்சு தொங்கும்
முன்னே கெளம்பு

Song details

Singers: Deepak, Mahalingam, Jithin Raj and Sreeraj

Music by: Achu

Release information: From Goli Soda 2 (2018) · Lyricist: Mani Amuthavan