Roman script
Singer : Deepak Music by : D. Imman Male Part Summa irukkurathu easyilla… Naanga onna thirinjaalum lazyilla… Male Part Yennanga vela… Pollatha vela… Senjaalum kottathu kaasu… Male Part Yellaarum vaazha… Yeppothum seva… Seyyaama varaathu maasu… Male Part Alava ozhappom… Azhaga jeyippom… Male Part {Thani aala suthalayae Angum ingum… Podhuvaga emmanasu Thangam thangam…} (2) Male Part Summa irukkurathu easyilla… Naanga onna thirinjaalum lazyilla… Chorus …………………………….. Male Part Summaavae naangalum illayinna Facebookil likeumthaan yerathunga… Ammaava appaava thaandi vantha Anbaana love jodi seraathunga… Male Part Velaikku pogaama… Veetukkum pogaama… Tea kada benchaavae kedapomunga… Male Part Othavikku vaangannu Kekkaatha aalukkum… Oodipoi munjaamin kodupomunga… Male Part Paasamaa nikkirom Kottaathinga… Mosamaa engala Thittaatheenga… Male Part Thavaraa thadunga Freeya vidunga Male Part Summa irukkurathu easyilla… Male Part Yellaarum velaikku ponomunna Oorathan kaappaatha yaarirukka… Sollaama yethetho senjaalumae… Bannera vaikkathaan aalirukka… Male Part Wronginnu paathaalum Rightinnu paathaalum Pollaappu illaama siripomunga… Male Part Vaazhthittu ponaalum Yesittu ponaalum Kaathaadiya naanga parappomunga…. Male Part Velathaan yennaannu Kekkaathinga… Vettiya engala Paakkaathinga Male Part Varuvom porunga Thonaiya irunga… Male Part Summa irukkurathu easyilla… Naanga onna thirinjaalum lazyilla… Male Part Yennanga vela… Pollatha vela… Senjaalum kottathu kaasu… Male Part Yellaarum vaazha… Yeppothum seva… Seyyaama varaathu maasu… Male Part Alava ozhappom… Azhaga jeyippom… Male Part Thani aala suthalayae Angum ingum… Podhuvaga emmanasu Thangam thangam… Chorus Thani aala suthalayae Angum ingum… Podhuvaga emmanasu Thangam thangam…
தமிழ்
பாடகர் : தீபக் இசையமைப்பாளர் : டி.இமான் ஆண் : சும்மா இருக்குறது ஈசி இல்ல நாங்க ஒன்னா திரிஞ்சாலும் லேசி இல்ல ஆண் : என்னங்க வேல பொல்லாத வேல செஞ்சாலும் கொட்டாது காசு ஆண் : எல்லாரும் வாழ எப்போதும் சேவை செய்யாம வாராது மாசு ஆண் : அளவா உழைப்போம் அழகா ஜெயிப்போம் ஆண் : { தனி ஆளா சுத்தலயே அங்கும் இங்கும் பொதுவாக எம்மனசு தங்கம் தங்கம் } (2) ஆண் : சும்மா இருக்குறது ஈசி இல்ல நாங்க ஒன்னா திரிஞ்சாலும் லேசி இல்ல குழு : .................................. ஆண் : சும்மாவே நாங்களும் இல்லையின்னா பேஸ்புக்கில் லைக்கும்தான் ஏறாதுங்க அம்மாவ அப்பாவ தாண்டி வந்த அன்பான லவ் ஜோடி சேராதுங்க ஆண் : வேளைக்கு போகாம வீட்டுக்கும் போகாம டீ கடை பெஞ்சாவே கெடப்போமுங்க ஆண் : உதவிக்கு வாங்கன்னு கேக்காத ஆளுக்கும் ஓடிப்போய் முன்ஜாமீன் கொடுப்போமுங்க ஆண் : பாசமா நிக்கிறோம் கொட்டாதீங்க மோசமா எங்கள திட்டாதிங்க ஆண் : தவற தடுங்க பிரீயா விடுங்க ஆண் : சும்மா இருக்குறது ஈசி இல்ல ஆண் : எல்லாரும் வேலைக்கு போனோமுன்னா ஊரைத்தான் காப்பாத்த யார் இருக்கா சொல்லாம ஏதேதோ செஞ்சாலுமே பண்ணீரை வைக்கத்தான் ஆள் இருக்கா ஆண் : ராங்ன்னு பாத்தாலும் ரைட்ன்னு பாத்தாலும் பொல்லாப்பு இல்லாம சிரிப்போமுங்க ஆண் : வாழ்த்திட்டு போனாலும் ஏசிட்டு போனாலும் காத்தாடியா நாங்க பறப்போமுங்க ஆண் : வேலைதான் என்னான்னு கேக்காதீங்க வெட்டியா எங்கள பாக்காதீங்க ஆண் : வருவோம் பொறுங்க தொணையா இருங்க ஆண் : சும்மா இருக்குறது ஈசி இல்ல நாங்க ஒன்னா திரிஞ்சாலும் லேசி இல்ல ஆண் : என்னங்க வேல பொல்லாத வேல செஞ்சாலும் கொட்டாது காசு ஆண் : எல்லாரும் வாழ எப்போதும் சேவை செய்யாம வாராது மாசு ஆண் : அளவா உழைப்போம் அழகா ஜெயிப்போம் ஆண் : தனி ஆளா சுத்தலயே அங்கும் இங்கும் பொதுவாக எம்மனசு தங்கம் தங்கம் குழு : தனி ஆளா சுத்தலயே அங்கும் இங்கும் பொதுவாக எம்மனசு தங்கம் தங்கம்
Song details
Music by: D. Imman
Release information: From Podhuvaga Em Manasu Thangam (2017) · Lyricist: Yugabharathi
- Singer: Deepak
- Film / album: Podhuvaga Em Manasu Thangam
- Composer: D. Imman