Roman script
Singers : Deepak, Madhana Gopal, MC Vickey, Rajeev Rajaram and Sricharan
Music by : R. H. Vikram
Male Part
Idhu vazhvukkum
Saavukkum nadakkura oru sanda
Ingae kannimaikkum
Nerathula thundaagum thala
Male Part
Kathi raththam sindhum neram
Mavanae unna pudichu
Kaiyya kaala adichu udachu
Moonja kilichu renda pichchi
Male Part
Idhu uyirukkum nizhalukkum
Naduvula oru chinna kadha
Male Part
You cant touch me
I am number one
I am number one
Ganster in town
Male Part
You cant reach me
I am top of the game
I am top of the game
Top of the….. game
Male Part
Look here
Look here
{You never been
Never seen anything
Like me
Never been anywhere
Like this} (2)
Male Part
Dai engirundhu
Vandhadaa nee
Aanaa pogum podhu
Ettu kaalu paadaithaan di
Male Part
Indha kaattukulla
Sikkitiyae sanguthaandi
Indha pandigaiyil
Ponguradhu raththamthaandaa
Male Part
Roatu oram picha pottu
Soru podura naaidaa nee
Enga bow bow sollu
Bow bow ..
Vaadaa modhi paaru
Male Part
Unakkum enakkum
Enna paga machchaan
Aanaa unnoda thalaiyla
Panam vachchaa
Male Part
Adippen unna
Midhippen unna
Ezhumbil kottai katti
Naan nippendaa
Nippendaa….
Male Part
Blood on your face brother
Male Part
Poda thookki eri
Summa poratti adi
Andha ezhumba muri
Avan kadhaiya mudi
Male Part
Nee adraa
Unna ketka yaaru
Nee thaarumaaru
Un aattam kooru
Male Part
Un edhiri
Thookidu avana eguri
Kurichidu idhu
Un thogudhi
Male Part
Eriyura neruppula
Pongura verithaanda
Pandigai
Male Part
You never been
Never seen anything
Like me
Never been any where
Like thisதமிழ்
பாடகர்கள் : தீபக், மதன கோபால், எம்.சி. விக்கி, ராஜீவ் ராஜாராம், ஸ்ரீசரன்
இசையமைப்பாளர் : ஆர். ஹெச். விக்ரம்
ஆண் : இது வாழ்வுக்கும்
சாவுக்கும் நடக்குற ஒரு
சண்ட இங்கே கண்ணிமைக்கும்
நேரத்துல துண்டாகும் தல
ஆண் : கத்தி ரத்தம்
சிந்தும் நேரம் மவனே
உன்ன புடிச்சு கைய கால
அடிச்சு உடைச்சு மூஞ்ச
கிழிச்சு ரெண்டா பிச்சி
ஆண் : இது உயிருக்கும்
நிழலுக்கும் நடுவுல ஒரு
சின்ன கத
ஆண் : யூ கேன்னாட்
டச் மீ ஐ எம் நம்பர்
ஒன் ஐ எம் நம்பர்
ஒன் கான்ஸ்டர்
இன் ஓன்
ஆண் : யூ கேன்னாட்
ரீச் மீ ஐ எம் டாப் ஆப்
த கேம் ஐ எம் டாப் ஆப்
த கேம் டாப் ஆப் த கேம்
ஆண் : லுக் ஹியர்
லுக் ஹியர்
{ யூ நெவர் பீன் நெவர்
சீன் எனிதிங் லைக் மீ
நெவர் பீன் எனிவோ்
லைக் திஸ் } (2)
ஆண் : டேய் எங்கிருந்து
வந்தடா நீ ஆனா போகும்
போது எட்டு காலு
படைத்தான் டி
ஆண் : இந்த காட்டுக்குள்ள
சிக்கிட்டியே சங்கு தான்டி
இந்த பண்டிகையில்
பொங்குறது ரத்தம் தான்டா
ஆண் : ரோட்டு ஓரம்
பிச்சை போட்டு சோறு
போடுற நாய்டா நீ எங்க
பவ் பவ் சொல்லு பவ் பவ்
வாடா மோதி பாரு
ஆண் : உனக்கும் எனக்கும்
என்ன பகை மச்சான் ஆனா
உன்னோட தலையில
பணம் வச்சா
ஆண் : அடிப்பேன்
உன்ன மிதிப்பேன்
உன்ன எலும்பில்
கோட்டை கட்டி
நான் நிப்பேன்டா
நிப்பேன்டா
ஆண் : பிளட் ஆன்
யுவர் ஃபேஸ் பிரதா்
ஆண் : போடா தூக்கி
எறி சும்மா புரட்டி அடி
அந்த எழும்ப முறி
அவன் கதைய முடி
ஆண் : நீ அட்றா
உன்ன கேட்க யாரு
நீ தாறுமாறு உன்
ஆட்டம் கூறு
ஆண் : உன் எதிரி
தூக்கிடு அவன
எகுறி குறிச்சிடு
இது உன் தொகுதி
ஆண் : எரியுற
நெருப்புல பொங்குற
வெறிதான் டா பண்டிகை
ஆண் : யூ நெவர்
பீன் நெவர் சீன்
எனிதிங் லைக் மீ
நெவர் பீன் எனிவோ்
லைக் திஸ்Song information
Singers: Deepak, Madhana Gopal, MC Vickey, Rajeev Rajaram and Sricharan
Music by: R. H. Vikram
Release information: From Pandigai (2017) · Lyricist: MC Vickey, Sricharan
Explore this song
- Singer: Deepak
- Singer: Madhana Gopal
- Singer: MC Vickey
- Singer: Rajeev Rajaram and Sricharan
- Film / album: Pandigai
- Composer: R. H. Vikram