Roman script
Singers : T. L. Thiagarajan and Vani Jairam Music by : Chandrabose Male Part Thaedum en kadhal kann paavai Soodum en maarbil pon maalai Kaadhoram en geethaanjali Pani thaangum malarmedai kani thaangumo Ithu melaadai kodiyaettrum arasaangamo Female Part Thaedum en kadhal kann paavai Soodum un maarbil pon maalai Kaadhoram un geethaanjali Pani thaangum malarmedai kani thaangumo Ithu melaadai kodiyaettrum arasaangamo Male Part Thaedum en kadhal kann paavai Female Part Kovil ingu dhevan Engal iravum yaengum naeram Male : Kovil ingu dhevan Engal iravum yaengum naeram Female Part Manathin vaasam vizhigalaagum Idhayam kadhal padhiyam podum Male : Paadam ketkum paruvamae… Female Part Thaedum en kadhal kann paavai Soodum un maarbil pon maalai Kaadhoram un geethaanjali Pani thaangum malarmedai kani thaangumo Ithu melaadai kodiyaettrum arasaangamo Male Part Thaedum en kadhal kann paavai Male Part Mogam vanthu modhum Vellam karaigal meeri pogum Female : Mogam vanthu modhum Vellam karaigal meeri pogum Male Part Kadalil saerum nadhiyin padham Manathil soodum unathu vaedham Female : Thegam nogum ninaivilae…. Male Part Thaedum en kadhal kann paavai Soodum en maarbil pon maalai Kaadhoram en geethaanjali Pani thaangum malarmedai kani thaangumo Ithu melaadai kodiyaettrum arasaangamo Female Part Thaedum en kadhal kann paavai Soodum un maarbil pon maalai
தமிழ்
பாடகர்கள் : டி. எல். தியாகராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : தேடும் என் காதல் கண் பாவை சூடும் என் மார்பில் பொன் மாலை காதோரமே என் கீதாஞ்சலி பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ பெண் : தேடும் உன் காதல் பெண் பாவை சூடும் உன் மார்பில் பொன் மாலை காதோரமே உன் கீதாஞ்சலி பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே ஆண் : தேடும் என் காதல் கண் பாவை பெண் : கோவில் இங்கு தேவன் எங்கள் இரவும் ஏங்கும் நேரம் ஆண் : கோவில் இங்கு தேவி எங்கள் இரவும் ஏங்கும் நேரம் பெண் : மனதின் வாசல் விழிகளாகும் இதயம் காதல் பதியம் போடும் ஆண் : பாடம் கேட்கும் பருவமே........ பெண் : தேடும் உன் காதல் பெண் பாவை... சூடும் உன் மார்பில் பொன் மாலை காதோரமே உன் கீதாஞ்சலி பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே ஆண் : தேடும் என் காதல் கண் பாவை ஆண் : மோகம் வந்து மோதும் வெள்ளம் கரைகள் மீறி போகும் பெண் : மோகம் வந்து மோதும் வெள்ளம் கரைகள் மீறி போகும் ஆண் : கடலில் சேரும் நதியின் பாதம் மனதில் சூடும் உனது வேதம் பெண் : தேகம் நோகும் நினைவிலே... ஆண் : தேடும் என் காதல் கண் பாவை சூடும் என் மார்பில் பொன் மாலை காதோரமே என் கீதாஞ்சலி பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ பெண் : தேடும் உன் காதல் பெண் பாவை சூடும் உன் மார்பில் பொன் மாலை
Song information
Singers: T. L. Thiagarajan and Vani Jairam
Music by: Chandrabose
Release information: From Oru Malarin Payanam (1985) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: T. L. Thiagarajan and Vani Jairam
- Film / album: Oru Malarin Payanam
- Composer: Chandrabose