Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Hoo ooo haa aaa Female Part Hooo ooo ooo Haaa ha haa la la laaaa Female Part Thaedinen vandhadhu… Naadinen thandhadhu… Vaasalil nindradhu… Vaazhavaa endradhu… Female Part Thaedinen vandhadhu… Naadinen thandhadhu… Vaasalil nindradhu… Vaazhavaa endradhu… Female Part En manathil ondrai pattri Naan ninaithadhellaam vetri En manathil ondrai pattri Naan ninaithadhellaam vetri Female Part Naan ini parikkum malar anaithum Manam parappum suttri Naan ini parikkum malar anaithum Manam parappum suttri Female Part Penn endraal dheiva maaligai Thirandhu kollaadho Oho oho….. Penn endraal dheiva maaligai Thirandhu kollaadho Oho oho….. ho ho ohoho… Female Part Thaedinen vandhadhu… Naadinen thandhadhu… Vaasalil nindradhu… Vaazhavaa endradhu… Female Part Ini kalakkam endrum illai Idhil vilakkam solvadhum illai Ini kalakkam endrum illai Idhil vilakkam solvadhum illai Female Part Ini urakkam undu vizhippadhundu Mayakkam undu nenjae Ini urakkam undu vizhippadhundu Mayakkam undu nenjae Female Part Penn endraal dheiva maaligai Thirandhu kollaadho Oho oho….. Penn endraal dheiva maaligai Thirandhu kollaadho Oho oho….. ho ho ohoho… Female Part Thaedinen vandhadhu… Naadinen thandhadhu… Vaasalil nindradhu… Vaazhavaa endradhu…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஹோ ஓஒ ஹா ஆஅ பெண் : ஹோ ஓஒ ஓஒ ஹா ஹ ஹா லல்லல் லா பெண் : தேடினேன் வந்தது...... நாடினேன் தந்தது... வாசலில் நின்றது...... வாழவா என்றது... பெண் : தேடினேன் வந்தது...... நாடினேன் தந்தது... வாசலில் நின்றது...... வாழவா என்றது... பெண் : என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி பெண் : நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும் மணம் பரப்பும் சுற்றி நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும் மணம் பரப்பும் சுற்றி பெண் : பெண் என்றால் தெய்வ மளிகை திறந்து கொள்ளாதோ ஓஹோ ஓஹோ ஹோ..... பெண் என்றால் தெய்வ மளிகை திறந்து கொள்ளாதோ ஓஹோ ஓஹோ.....ஹோ ஹோ ஓஹோஹோ பெண் : தேடினேன் வந்தது...... நாடினேன் தந்தது... வாசலில் நின்றது...... வாழவா என்றது... பெண் : இனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை இனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை பெண் : இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு மயக்கம் உண்டு நெஞ்சே இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு மயக்கம் உண்டு நெஞ்சே பெண் : பெண் என்றால் தெய்வ மளிகை திறந்து கொள்ளாதோ ஓஹோ ஓஹோ ஹோ..... பெண் என்றால் தெய்வ மளிகை திறந்து கொள்ளாதோ ஓஹோ ஓஹோ.....ஹோ ஹோ ஓஹோஹோ பெண் : தேடினேன் வந்தது...... நாடினேன் தந்தது... வாசலில் நின்றது...... வாழவா என்றது...
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Ooty Varai Uravu (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Ooty Varai Uravu
- Composer: M. S. Vishwanathan