Roman script

Singers : Kunal Ganjawala and Shreya Ghoshal

Music by : Ilayaraja

Male Part

Adi thaedi vandha dhevadhaiyae

Naan rasikkum poongodhaiyae

Thaanga thaanae kaathirukku endhan kaiyae

Adi poova pola kitta vaadi aiyae aiyae

Vetka pattu pogaadhadi paiya paiya

En nenjukkulla nee thaan rekka neiya neiya

Female Part

On tholil saanju kattikkitten

Paara maela muttikkitten

Aalap paathu vekka patten vekka patten

Naan aalillaadha neram paathu kattikkitten

Female Part

Vayasu pulla nee yendaa

Theeya vecha

Em manasukkulla theriyaama kaiya vecha

Male Part

On vekkatha nee engaeyo vuttu putta

Ae vittadhanaal nee enna nashta patta..aa..

Female Part

Kannatha neeyae kavanil vandhu

Kadichu vecha kalavaaniyae

Parigaaram ennaannu

Nee badhil onnu sollendaa

Male Part

Chellaandi amman koyil poyi neeyae kaelu

Ada enna thandhaa ponna pola vaangi kollu

Adi thaedi vandha… naan thaedi vandha…

Female Part

On tholil saanju kattikkitten

Paara maela muttikkitten

Aalap paathu vekka patten vekka patten

Naan aalillaadha neram paathu kattikkitten

Male Part

Vaaleduthu poraada pogum podhum

Vaela pola un kanna kanden kannae

Female Part

Oorukkellaam nee thaanae

Kaaval thandhae

Enakku mattum nee yendaa kaadhal thandha

Male Part

Pulli maanu kanni vechaa

Sikkidumaa singam singam

Kaattukkum naattukkum

Raasaavae naan thaandi

Female Part

Hae yaana puli singam

Undhan solla kekkum

Ada aanaa indha kanni manam

Maala kekkum

Male Part

Adi thaedi vandha dhevadhaiyae

Naan rasikkum poongodhaiyae

Thaanga thaanae kaathirukku endhan kaiyae

Adi poova pola kitta vaadi aiyae aiyae

Vetka pattu pogaadhadi paiya paiya

En nenjukkulla nee thaan rekka neiya neiya

Female Part

On tholil saanju kattikkitten

Paara maela muttikkitten

Aalap paathu vekka patten vekka patten

Naan aalillaadha neram paathu kattikkitten

தமிழ்

பாடகர்கள் : குணால் கஞ்சன்வாலா மற்றும் ஸ்ரேயா ஹோசல்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அடி தேடி வந்த தேவதையே

நான் ரசிக்கும் பூங்கோதையே

தாங்கத் தானே காத்திருக்கு எந்தன் கையே

அடி பூவப் போல கிட்ட வாடி அய்யே அய்யே

வெட்கப்பட்டு போகாதடி பையப் பையே

என் நெஞ்சுக்குள்ள நீதான் ரெக்க நெய்யா நெய்யா

பெண் : ஓன் தோளில் சாஞ்சு கட்டிக்கிட்டேன்

பாற மேல முட்டிக்கிட்டேன்

ஆளப் பாத்து வெக்கப் பட்டேன் வெக்கப் பட்டேன்

நான் ஆளில்லாத நேரம் பாத்து கட்டிக்கிட்டேன்

பெண் : வயசுப் புள்ள நீ ஏண்டா

தீய வெச்ச

எம் மனசுக்குள்ள தெரியாம கைய வெச்ச

ஆண் : ஒன் வெக்கத்த நீ எங்கேயோ விட்டுப் புட்டே

ஏ விட்டதனால் நீ என்ன நஷ்டப்பட்ட.....ஆ....

பெண் : கன்னத்த நீயே கனவில் வந்து

கடிச்சு வெச்சே களவாணியே

பரிகாரம் என்னான்னு

நீ பதில் ஒண்ணு சொல்லேண்டா

ஆண் : செல்லாண்டி அம்மன் கோயில் போயி

நீயே கேளு

அட என்னத் தந்தா பொன்னப் போல

வாங்கிக் கொள்ளு

அடி தேடி வந்த... நான் தேடி வந்த...

பெண் : ஒன் தோளில் சாஞ்சு கட்டிக்கிட்டேன்

பாற மேல முட்டிக்கிட்டேன்

ஆளப் பாத்து வெக்கப் பட்டேன் வெக்கப் பட்டேன்

நான் ஆளில்லாத நேரம் பாத்து கட்டிக்கிட்டேன்

ஆண் : வாளெடுத்து போராடப் போகும் போது

வேலப் போல

உன் கண்ணக் கண்டேன் கண்டேன்

பெண் : ஊருக்கெல்லாம்

நீ தானே காவல் தந்தே

எனக்கு மட்டும் நீ ஏண்டா காதல் தந்தே

ஆண் : புள்ளி மானு கண்ணி வெச்சா

சிக்கிடுமா சிங்கம் சிங்கம்

காட்டுக்கும் நாட்டுக்கும்

ராசாவே நான் தாண்டி

பெண் : ஹே யான புலி சிங்கம்

உந்தன் சொல்லக் கேக்கும்

அட ஆனா இந்த கன்னி மனம்

மால கேக்கும்

ஆண் : அடி தேடி வந்த தேவதையே

நான் ரசிக்கும் பூங்கோதையே

தாங்கத் தானே காத்திருக்கு எந்தன் கையே

அடி பூவப் போல கிட்ட வாடி அய்யே அய்யே

வெட்கப்பட்டு போகாதடி பையப் பையே

என் நெஞ்சுக்குள்ள நீ தான் ரெக்க நெய்யா நெய்யா

பெண் : ஒன் தோளில் சாஞ்சு கட்டிக்கிட்டேன்

பாற மேல முட்டிக்கிட்டேன்

ஆளப் பாத்து வெக்கப் பட்டேன் வெக்கப் பட்டேன்

நான் ஆளில்லாத நேரம் பாத்து கட்டிக்கிட்டேன்

Song information

Singers: Kunal Ganjawala and Shreya Ghoshal

Music by: Ilayaraja

Release information: From Ponnar Shankar (2011) · Lyricist: Vairamuthu

Explore this song