Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Dheem… Female : Hmm… Male : Dhiranana… Female : Hmm…hmm…hmm…hmm… Female Part Dheem dhiranana Dhirana dheerananaa Male : Thaen aruviyil Nanaindhidum malaro Female Part Dhiranaa… dhiranaa… Male : Thodarum… kadhaiyo… Female : Dhiranaa… dhiranaa… Male : Edhudhaan… vidaiyo… Mana vee…nai… naan isaiththida Thaen aruviyil nanaindhidum malaro Male Part Muga vaasal meedhu dheebam Iru kangal aanadho oh… Female : Mm mm… mm mm… aah… Male Part Muga vaasal meedhu dheebam Iru kangal aanadho oh… Mana vaasal kolamae Ddhinam podudho Female : Aaah…aa.. aah… Male Part Thunaiyaagum dheviyai Kodi thedudho Female : Aaah..aa..aah… Male : Punnagaiyo… poo mazhaiyo… Un nadaiyo… thaer padaiyo Varamo varumo naan nalam pera Female Part Dheem dhiranana Dhirana dheerananaa Male : Thaen aruviyil Nanaindhidum malaro Female Part Dhiranaa… dhiranaa… Male : Dhiranaa… dhiranaa… Female : Dhiranaa naa naa dhiranana Dheem dhiranana dhirana dheem dhiranaa Chorus ………………………….. Female : ……………………………… Female Part Aaa.a…aaa….aaa….aaa….aaa… Male : Naalum ovvoru naadagamo Edhu maedaiyo.. ooo Female : Aaah… aah… aah… aah… Male : Naalum ovvoru naadagamo Edhu maedaiyo.. ooo Male Part Ini maivizhi naattiyamo Ennai vaattumo Yen tholaivo… nee nilavo… Female : Aaah… aah… aah… aah… Male : Thanimai kodumai Enadhuyir azhaiththida Female Part Dheem dhiranana Dhirana dheerananaa Thaen aruviyil nanaindhidum malaro Female Part Thodarum… kadhaiyo… Edhudhaan… vidaiyo… Mana vee…nai… naan isaiththida Thaen aruviyil nanaindhidum malaro
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தீம் பெண் : ஹ்ம்ம் ஆண் : திரனன பெண் : ஹ்ம் ஹீம்ம்ம் பெண் : தீம் திரனன திரன திரனனா ஆண் : தேன் அருவியில் நனைந்திடும் மலரோ பெண் : திரனா.....திரனா.... ஆண் : தொடரும் கதையோ பெண் : திரனா.....திரனா..... ஆண் : எதுதான் விடையோ மன வீணை நான் இசைத்திட ஆண் : தேன் அருவியில் நனைந்திடும் மலரோ ஆண் : முகவாசல்மீது தீபம் இரு கண்களானதோ.... பெண் : ம்ம்ம்....ம் ம்ம்ம்....ம் ஆஆஆ ஆஆஆஆ ஆண் : முகவாசல்மீது தீபம் இரு கண்களானதோ.... மனவாசல் கோலமே தினம் போடுதோ பெண் : ஆஆ.....ஆஆஆ ஆண் : துணையாகும் தேவியை கொடி தேடுதோ பெண் : ஆஆ....ஆஆ ஆண் : புன்னகையோ பூமழையோ உன் நடையோ தேர்ப்படையோ வரமோ வருமோ நான் நலம்பெற பெண் : தீம் திரனன திரன திரனனா ஆண் : தேன் அருவியில் நனைந்திடும் மலரோ பெண் : திரனா....திரனா.... ஆண் : திரனா.....திரனா..... பெண் : திரனா...னா...னா....திரனா...... தீம் திரனன திரன திரனா குழு : ப நி நி ரி ஸ நி த நி ப க ம ப நி ஸ நி ப நி த ப க ம ப நி நி பெண் : ஆஆஆஆ குழு : ம ப நி நி பெண் : ஆஆஆஆ குழு : க நி ச ரி ரி பெண் : ஆஆஆ ஆஆஆஆ குழு : ரி க ம ஸ ஸ பெண் : ஆஆஆ ஆஆ குழு : ப நி ஸ ரி ரி நி ரி ஸ ரி நி த ஸ ரி த க ம க ம க ம க ம க ம க ம க ம க ம க ம பெண் : ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆண் : நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ பெண் : ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ இனி மைவிழி நாட்டியமோ எனை வாட்டுமோ ஏன் தொலைவோ நீ நிலவோ பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட பெண் : தீம் திரனன திரன திரன தேன் அருவியில் நனைந்திடும் மலரோ தொடரும் கதையோ எதுதான் விடையோ மன வீணை நான் இசைத்திட பெண் : தேன் அருவியில் நனைந்திடும் மலரோ
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Aagaya Gangai (1982) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Aagaya Gangai
- Composer: Ilayaraja