Roman script

Singer : Nivas K. Prasanna
Music by : Justin Prabhakaran
Chorus
Chichakku chichaa
Chichakku chichaa
Chichakku chichaa
Chichakku chichaa
Chichakku chichakku chichakku chichaa
Chichakku chichakku chichakku chichaa
Male Part
College canteenu
Vanthenna
Pala paravaigal love-unda
Chorus
Chichakku chichakku
Chichakku chichaa
Chichakku chichakku
Chichakku chichaa
Male Part
Teenage love-kku tea coffee
Thandhu thaan
Fan-ah podura idam da
Chorus
Chichakku chichakku
Chichakku chichaa
Chichakku chichakku
Chichakku chichaa
Whistling : ……………………………
Chorus
Podu ..college canteenu
Vanthenna
Pala paravaigal love-unda
Chorus
Teenage love-kku tea coffee
Thandhu thaan
Fan-ah podura idam da
Male Part
Corne-u table-ula maama
Kannaala kadalai poduraan tharamaa
Chorus : Tharamaa…tharamaaa…tharamaa..
Male Part
College-il arrear maama
Love-la passaagi porainga maama
Chorus
Heiii….hoooo…..
Male Part
Kumaru aala idhu vaayila pottuko
Chorus : Kumaru aala idhu vaayila pottuko
Male : Aanaalum kumudha happy annaachi
Chorus : Aanaalum kumudha happy annaachi
Male : Naduvula eppovum oththa cool drink-u
Chorus : Heyy heyy heyy heyyy
Male : Naduvula eppovum oththa cool drink-u
Chorus : Goiyaala naan paadum paatta kelu da dei
Chorus
Podu ..college canteenu
Vanthenna
Pala paravaigal love-unda
Chorus
Teenage love-kku tea coffee
Thandhu thaan
Fan-ah podura idam da
Chorus
Thom thom tharikitta
Thom thom tharikitta
Thom thom tharikitta thaam
Male Part
Indha ponnu kitta jakkradha maama
Chorus : Indha ponnu kitta jakkradha maama
Male : Semma pairu thaan ok da maama
Chorus : Semma pairu thaan ok da maama
Male Part
Oru nimisham
Male Part
Azhagaana alukaatchi
Idhu enna sollu
Unakku onnunaa ivana keluma
Chorus
Podu ..college canteenu
Vanthenna
Pala paravaigal love-unda
Chorus
Teenage love-kku tea coffee
Thandhu thaan
Fan-ah podura idam da
Chorus
College-uu….whistling…..

தமிழ்

பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
குழு : சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா
ஆண் : காலேஜ் கேண்டீனு
வந்தென்னா
பல பறவைகள் லவ்வுண்டா
குழு : சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
ஆண் : டீனேஜ் லவ்க்கு டீ காபி
தந்துதான்
Fan-ன்ன போடுற இடம்டா
குழு : சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
விசில் : ...........................
குழு : போடு.....காலேஜ் கேண்டீனு
வந்தென்னா
பல பறவைகள் லவ்வுண்டா
குழு : டீனேஜ் லவ்க்கு டீ காபி
தந்துதான்
Fan-ன்ன போடுற இடம்டா
ஆண் : கார்னர் டேபிள்ல மாமா
கண்ணால கடலை போடுறான் தரமா
குழு : தரமா......தரமா.....தரமா.....
ஆண் : காலேஜில் அர்ரியர் மாமா
லவ்ல பாசாகி போறாய்ங்க மாமா
குழு : ஹேய்ய்.....ஹோ......
ஆண் : குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ
குழு : குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ
ஆண் : ஆனாலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி
குழு : ஆனாலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி
ஆண் : நடுவுல எப்பவும் ஒத்த கூல் டிரிங்கு
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்
ஆண் : நடுவுல எப்பவும் ஒத்த கூல் டிரிங்கு
குழு : கொய்யால நான் பாடும் பாட்ட கேளுடா டேய்
குழு : போடு.....காலேஜ் கேண்டீனு
வந்தென்னா
பல பறவைகள் லவ்வுண்டா
குழு : டீனேஜ் லவ்க்கு டீ காபி
தந்துதான்
Fan-ன்ன போடுற இடம்டா
குழு : தோம் தோம் தரிகிட்ட
தோம் தோம் தரிகிட்ட
தோம் தோம் தரிகிட்ட தாம்
ஆண் : இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா
குழு : இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா
ஆண் : செம்ம pair-ருதான் ஓகேடா மாமா
குழு : செம்ம pair-ருதான் ஓகேடா மாமா
ஆண் : ஒரு நிமிஷம்
ஆண் : அழகான அழுகாச்சி
இது என்ன சொல்லு
உனக்கு ஒன்னுனா இவன கேளுமா
குழு : போடு.....காலேஜ் கேண்டீனு
வந்தென்னா
பல பறவைகள் லவ்வுண்டா
குழு : டீனேஜ் லவ்க்கு டீ காபி
தந்துதான்
Fan-ன்ன போடுற இடம்டா
குழு : காலேஜு....
விசில் : ....................

Song details

Music by: Justin Prabhakaran

Release information: From Dear Comrade (2019) · Lyricist: Justin Prabhakaran