Roman script
Singer : P. Jayachandran Music by : Shankar Ganesh Male Part Thaazhampoovae thaalam podu naan paada Thaazhampoovae thaalam podu naan paada Paadum enthan paadal engum thaenoda Adi selai kattum poovae Thaenil oorum theevae Anbe anbe nee vaa Male Part Thaazhampoovae thaalam podu naan paada Paadum enthan paadal engum thaenoda Chorus …………….. Male Part Pavalam polum adharam sinthum niththilam Chorus : Laalla laa Male : Adhil padhiyam podum kanivaai muththam niththamum Chorus : Laalla laa Male Part Pavalam polum adharam sinthum niththilam Adhil padhiyam podum kanivaai muththam niththamum Enaiyae parugum vizhigal Imaiyaal azhaikkum kiligal Male Part Moga panthu udaiyinil moodikondu Raaga sinthu vizhigalil paadikkondu Male Part Azhagiya thaazhampoovae thaalam podu naan paada Paadum enthan paadal engum thaenoda Adi selai kattum poovae Thaenil oorum theevae Anbe anbe nee vaa Male Part Thaazhampoovae thaalam podu naan paada Paadum enthan paadal engum thaenoda Chorus …………….. Male Part Iravil thondrum nilavil untha aadaiyo Chorus : Laalla laa Male : Udal ilagum maalai pozhuthiil aadum medaiyo Chorus : Laalla laa Male Part Iravil thondrum nilavil untha aadaiyo Udal ilagum maalai pozhuthiil aadum medaiyo Paniyil nanaiyum kaniyo Idaiyil amuthin suvaiyo Male Part Maalai neram iru kani tholil saayum Saayum neram mudhuginil kaayamaaum Male Part Azhagiya thaazhampoovae thaalam podu naan paada Paadum enthan paadal engum thaenoda Adi selai kattum poovae Thaenil oorum theevae Anbe anbe nee vaa….. Anbe anbe nee vaa…..
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தாழம்பூவே தாளம் போடு நான் பாட தாழம்பூவே தாளம் போடு நான் பாட பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட அடி சேலைக் கட்டும் பூவே தேனில் ஊறும் தீவே அன்பே அன்பே நீ வா ஆண் : தாழம்பூவே தாளம் போடு நான் பாட பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட குழு : ....................................... ஆண் : பவளம் போலும் அதரம் சிந்தும் நித்திலம் குழு : லால்ல லா ஆண் : அதில் பதியம் போடும் கனிவாய் முத்தம் நித்தமும் குழு : லால்ல லா ஆண் : பவளம் போலும் அதரம் சிந்தும் நித்திலம் அதில் பதியம் போடும் கனிவாய் முத்தம் நித்தமும் எனையே பருகும் விழிகள் இமையால் அழைக்கும் கிளிகள் ஆண் : மோகப் பந்து உடையினில் மூடிக்கொண்டு ராகச் சிந்து விழிகளில் பாடிக்கொண்டு ஆண் : அழகிய தாழம்பூவே தாளம் போடு நான் பாட பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட அடி சேலைக் கட்டும் பூவே தேனில் ஊறும் தீவே அன்பே அன்பே நீ வா ஆண் : தாழம்பூவே தாளம் போடு நான் பாட பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட குழு : லல லா லல லா லல லா லல லா லல லா லல லா லல லா லல லா ஆண் : இரவில் தோன்றும் நிலவில் உந்தன் ஆடையோ குழு : லால்ல லா ஆண் : உடல் இளகும் மாலைப் பொழுதில் ஆடும் மேடையோ குழு : லால்ல லா ஆண் : இரவில் தோன்றும் நிலவில் உந்தன் ஆடையோ உடல் இளகும் மாலைப் பொழுதில் ஆடும் மேடையோ பனியில் நனையும் கனியோ இடையில் அமுதின் சுவையோ ஆண் : மாலை நேரம் இரு கனி தோளில் சாயும் சாயும் நேரம் முதுகினில் காயமாகும் ஆண் : அழகிய தாழம்பூவே தாளம் போடு நான் பாட பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட அடி சேலைக் கட்டும் பூவே தேனில் ஊறும் தீவே அன்பே அன்பே நீ வா..... அன்பே அன்பே நீ வா.....
Song information
Singer: P. Jayachandran
Music by: Shankar Ganesh
Release information: From Chain Jayapal (1985) · Lyricist: Idhaya Chandran
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Chain Jayapal
- Composer: Shankar Ganesh