Roman script
Singers : Hariharan and Sadhana Sargam Music by : Vidya Sagar Female Part Thavamindri kidaitha varamae Ini vaazhvil ellaam sugamae Thavamindri kidaitha varamae …aeae Ini vaazhvil ellaam sugamae Male Part Nee sooriyan naan vennila Un oliyal thaanae vaazhgiren Female Part Nee sooriyan naan thamarai Nee vandhaal thaanae malargiren Male Part Nee sooriyan naan vaan mughil Nee nadandhidum paadhaiyaagiren Female Part Nee sooriyan naan aazh kadal En madiyil unnai yendhinen Male Part Thavamindri kidaitha varamae … hoooo ooo Female Part Ini vaazhvil ellaam sugamae Male Part Hooo … kadivaalam illaadha kaatraga naan maara Vendaamaa … vendaamaa Female Part Gadigaaram illaadha oor paarthu kudiyera Vendaamaa … vendaamaa Male Part Kai korkkum podhellaam Kai reghai theyattum Muthathin ennikkai Mudivindri poghattum Female Part Pagalellaam iravaagi ponaal enna Iravellaam vidiyaamal neendaal enna Male Part Nam uyir rendum udal ondril
Vaazhndhaal enna…aaa Female Part Thavamindri kidaitha varamae Ini vaazhvil ellaam sugamae Male : Soodana idam vendum sugamaagavum vendum Tharuvaaya … tharuvaaya Female Part Kan endra porvaikkul kanavendra methaikkul Varuvaayaa … varuvaayaa Male Part Vizhundhaalum un kannil Kanavaagha naan vizhuven Yezhundhaalum un nenjil Ninaivaagha naan yezhuven Female Part Madindhaalum un moochin soottaal madiven Pirandhaalum unaiyae thaan meendum serven Male Part Ini un moochai kadan vaangi Naan vaazhuven Female Part Thavamindri kidaitha varamae Ini vaazhvil ellaam sugamae Male Part Nee sooriyan naan vennila Un oliyaal thaanae vaazhgiren Female Part Nee sooriyan naan thamarai Nee vandhaal thaanae malargiren Male Part Nee sooriyan naan vaan mughil Nee nadandhidum paadhaiyaagiren Female Part Nee sooriyan naan aazh kadal En madiyil unnai yendhinen Male Part Thavamindri kidaitha varamae …. hoooo ooo Female Part Ini vaazhvil ellaam sugamae…
தமிழ்
பாடகி : சாதனா சர்கம் பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன் பெண் : நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன் ஆண் : நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிறேன் பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன் ஆண் : தவமின்றி கிடைத்த வரமே ஹோ ஓ ... பெண் : இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஆண் : ஹோ கடிவாளம் இல்லாத காற்றாக நான் மாற வேண்டாமா வேண்டாமா பெண் : கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேற வேண்டாமா வேண்டாமா ஆண் : கை கோர்க்கும் போதெல்லாம் கை ரேகை தேயட்டும் முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும் பெண் : பகலெல்லாம் இரவாகி போனாலென்ன இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன ஆண் : நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன பெண் : தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஆண் : சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும் தருவாயா தருவாயா பெண் : கண் என்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள் வருவாயா வருவாயா ஆண் : விழுந்தாழும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன் எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன் பெண் : மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன் பிறந்தாலும் உனையே தான் மீண்டும் சேர்வேன் ஆண் : இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன் பெண் : தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன் பெண் : நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன் ஆண் : நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிறேன் பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன் ஆண் : தவமின்றி கிடைத்த வரமே ஹோ ஓ ... பெண் : இனி வாழ்வில் எல்லாம் சுகமே
Song information
Singers: Hariharan and Sadhana Sargam
Music by: Vidya Sagar
Release information: From Anbu (2003) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Hariharan and Sadhana Sargam
- Film / album: Anbu
- Composer: Vidya Sagar