Roman script

Singers : Hariharan and Sadhana Sargam

Music by : Karthik Raja

Female Part

{ Ragasiyamaai ragasiyamaai

Punnagaithaal porul ennavo } (2)

Male Part

Solla thudikum vaarthai kirangum

Thondai kuzhiyil oosi irangum

Ilai vadivil idhayam irukum

Malai vadivil adhuvum ganakum

Male Part

Sirithu sirithu sirayilae siki kolla adam pidikum

Oh hoo ho oh hoo ho oh hoo ho

Female Part

Nilam neer kaatrilae minsaarangal piranthidum

Kaadhal tharum minsaaramo prabanjathai kadanthidum

Male Part

Nijamaai nee ennai theendinaal

Female Part

Nijamaai nee ennai theendinaal

Paniyaai paniyaai uraigiren

Male Part

Oliyaai nee ennai theendinaal

Nuraiyaai unnul karaigiren

Female Part

Kaadhal vanthaalae vanthaalae yeno ularalgal thaano

Male Part

Oh hoo ho oh hoo ho oh hoo ho

Male Part

Avasaramaai avasaramaai mozhi

Tholainthaal porul ennavo

Male Part

………………………………………

Female Part

Velli tharai polavae en idhayam irunthudhae

Mella vanthu un viral kaadhal endru ezhuthudhae

Male Part

Oru naal kaadhal en vaasalil

Male Part

Oru naal kaadhal en vaasalil

Varava varava ketathu

Maru naal kaadhal en veetukul

Adimai saasanam meetuthu

Male Part

Adhuvo adhu idhuvo idhu yedhuvo adhuvae naam ariyomae

Oh hoo ho oh hoo ho

Female Part

Ragasiyamaai ragasiyamaai

Punnagaithaal porul ennavo

Male Part

Avasaramaai avasaramaai mozhi

Tholainthaal porul ennavo

Female Part

Solla thudikum vaarthai kirangum

Thondai kuzhiyil oosi irangum

Ilai vadivil idhayam irukum

Malai vadivil adhuvum ganakum

Male Part

Sirithu sirithu sirayilae siki kolla adam pidikum

Oh hoo ho oh hoo ho oh hoo ho

தமிழ்

பாடகி : சாதனா சர்கம்

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : கார்த்திக் ராஜா

பெண் : { ரகசியமாய்

ரகசியமாய் புன்னகைத்தால்

பொருள் என்னவோ } (2)

ஆண் : சொல்லத் துடிக்கும்

வார்த்தை கிரங்கும் தொண்டைக்

குழியில் ஊசி இறங்கும் இலை

வடிவில் இதயம் இருக்கும்

மலை வடிவில் அதுவும் கனக்கும்

ஆண் : சிரித்து சிரித்து

சிறையிலே சிக்கிக் கொள்ள

அடம் பிடிக்கும் ஓ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ

பெண் : நிலம் நீர் காற்றிலே

மின்சாரங்கள் பிறந்திடும்

காதல் தரும் மின்சாரமோ

பிரபஞ்சத்தைக் கடந்திடும்

ஆண் : நிஜமாய் நீ

என்னைத் தீண்டினால்

பெண் : நிஜமாய் நீ

என்னைத் தீண்டினால்

பனியாய் பனியாய்

உறைகிறேன்

ஆண் : ஒளியாய் நீ

என்னைத் தீண்டினால்

நுரையாய் உன்னுள்

கரைகிறேன்

பெண் : காதல் வந்தாலே

வந்தாலே ஏனோ உளறல்கள்

தானோ

ஆண் : ஓ ஹோ

ஹோ ஓ ஹோ

ஹோ ஓ ஹோ

ஹோ

ஆண் : அவசரமாய்

அவசரமாய் மொழி

தொலைந்தால் பொருள்

என்னவோ

ஆண் : ................................

பெண் : வெள்ளித் தரைப்

போலவே என் இதயம்

இருந்ததே மெல்ல வந்து

உன் விரல் காதல் என்று

எழுதுதே

ஆண் : ஒரு நாள்

காதல் என் வாசலில்

ஆண் : ஒரு நாள்

காதல் என் வாசலில்

வரவா வரவா கேட்டது

மறுநாள் காதல் என்

வீட்டுக்குள் அடிமை

சாசனம் மீட்டுது

ஆண் : அதுவோ அது

இதுவோ இது எதுவோ

அதுவே நாம் அறியோமே

ஓ ஹோ ஹோ ஓ ஹோ

ஹோ

பெண் : ரகசியமாய்

ரகசியமாய் புன்னகைத்தால்

பொருள் என்னவோ

ஆண் : அவசரமாய்

அவசரமாய் மொழி

தொலைந்தால் பொருள்

என்னவோ

பெண் : சொல்லத் துடிக்கும்

வார்த்தை கிரங்கும் தொண்டைக்

குழியில் ஊசி இறங்கும் இலை

வடிவில் இதயம் இருக்கும்

மலை வடிவில் அதுவும் கனக்கும்

ஆண் : சிரித்து சிரித்து

சிறையிலே சிக்கிக் கொள்ள

அடம் பிடிக்கும் ஓ ஹோ ஹோ

ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ

Song information

Singers: Hariharan and Sadhana Sargam

Music by: Karthik Raja

Release information: From Dumm Dumm Dumm (2001) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song