Roman script
Singers : Hariharan and Sadhana Sargam Music by : Deva Male Part Aaah… aah…aaaa…aaaa… Aaah… aah…aaaa…aaaa… Aaah… aah…aaaa…aaaa… Male Part Manasae manasae Female Part Aaah…aaaaa…..aaa….aaa Female Part {Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka} (2) Male Part Thaniyae irundha vaanaththilae Nilavaai vandhu vittaai Inimel maraiththu laabam illai Enakkul vandhu vittaai Manasae… manasae… Female Part Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka Female Part Aaah… aah…aaaa…aaa…. Aaah… aah…aaaa…aaa…. Female Part Naan kaadhalai Kadidhaththil ezhudhi Anjal pettiyil potten netru Male Part Per adhisaiyam Anjal pettiyo Poon thottiyaai ingu Maariyadhu indru Female Part Galir galir isai isai Nenjukkul nee vandhadhaal Male : Palir palir oli mazhai Kannukkul nee vandhadhaal Male Part Idho vandhen ennai pera Manasae… manasae… Female Part {Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka} (2) Female Part Aaah… aah…aaaa…aaa…. Female Part En pallavi Edhirinil irukka Unnai charanamaai Naan vandhu thazhuva Male Part En idhayaththin Suvargalil ellaam Undhan peyaraiyae Dhinam dhinam ezhudha Female Part Sadha sadha orae kana Sandhosha thuralgalaa Male : Vizha vizha orae vizha Nenjangal serum vizha Male Part Puraa rendu ulaa varum Manasae eh manasae… Male Part Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka Female Part Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka Male Part Thaniyae irundha vaanaththilae Nilavaai vandhu vittaai Inimel maraiththu laabam illai Enakkul vandhu vittaai Manasae… manasae… Female Part Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka
தமிழ்
பாடகி : சாதனா சர்கம் பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : தேவா ஆண் : ............................. ஆண் : மனசே மனசே பெண் : ஆஆ ஆஆஆ..... பெண் : { மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க } (2) ஆண் : தனியே இருந்த வானத்திலே நிலவாய் வந்து விட்டாய் இனிமேல் மறைத்து லாபம் இல்லை எனக்குள் வந்து விட்டாய் மனசே… மனசே… பெண் : மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க பெண் : ஆஆ ஆஆஆ..... ஆஆ ஆஆஆ.... பெண் : நான் காதலை கடிதத்தில் எழுதி அஞ்சல் பெட்டியில் போட்டேன் நேற்று ஆண் : பேர் அதிசயம் அஞ்சல் பெட்டியோ பூந்தொட்டியாய் இங்கு மாறியது இன்று பெண் : களிர் களிர் இசை இசை நெஞ்சுக்குள் நீ வந்ததால் ஆண் : பளிர் பளிர் ஒளி மழை கண்ணுக்குள் நீ வந்ததால் ஆண் : இதோ வந்தேன் என்னை பெற மனசே… மனசே… பெண் : { மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க } (2) பெண் : ஆஆ ஆஆஆ..... பெண் : என் பல்லவி எதிரினில் இருக்க உன்னை சரணமாய் நான் வந்து தழுவ ஆண் : என் இதயத்தின் சுவர்களில் எல்லாம் உந்தன் பெயரையே தினம் தினம் எழுத பெண் : சதா சதா ஒரே கனா சந்தோஷ துாறல்களா ஆண் : விழா விழா ஒரே விழா நெஞ்சங்கள் சேரும் விழா ஆண் : புறா ரெண்டு உலா வரும் மனசே ஏ மனசே… ஆண் : மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க பெண் : மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க ஆண் : தனியே இருந்த வானத்திலே நிலவாய் வந்து விட்டாய் இனிமேல் மறைத்து லாபம் இல்லை எனக்குள் வந்து விட்டாய் மனசே… மனசே… பெண் : மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க
Song details
Singers: Hariharan and Sadhana Sargam
Music by: Deva
Release information: From Nenjinile (1999) · Lyricist: Lyricist Not Known
- Singer: Hariharan and Sadhana Sargam
- Film / album: Nenjinile
- Composer: Deva