Roman script
Singers : Hariharan and Sadhana Sargam
Music by : Deva
Male Part
{En jannal nilavuku ennachu
En kannil pattu romba naalachu } (2)
Male Part
Kangal rendai uruti meratti
Konjugindra azhagae
Kungumathil puratti edutha
Gundumalli charamae
Mandha maarutham unthan maeniyil poothiruka
Female Part
Un jannal nilavingu vandhachu
Un kannil pattu vitu ninnachu
Kangal rendai uruti meratti
Konjugindra azhagaa
Kungumathil puratti edutha
Gundumalli charamaa
Mandha maarutham enthan maeniyil poothiruku
Male Part
En jannal nilavuku ennachu
Female Part
Un kannil pattu vitu ninnachu
Chorous : ……………………………….
Male Part
Ethana macham unnidam undu
Kaathukum enakumthan athu theriyum
Female Part
Ethana vegam unnidam undu
Irutukum enakumthan athu puriyum
Male Part
Kachai katti poo pootha poonthotamae
Uchi varai naan moozhga thaen paaichumae
Female Part
Pathu viral pothathu un Mogamae
Latcham viral nee kondu vaa vaanamaeMale Part En muthu manichudar Mullai malarthidal naanuvathaen Male Part En jannal nilavuku ennachu En kannil pattu romba naalachu Female Part Un jannal nilavingu vandhachu Un kannil pattu vitu ninnachu Chorous : …………………………………… Male Part Mukani athil mukiyam konda Muthalkani muthalkani paarthuvitten Female Part Pathini pennin pathiyam theda Oridam oridam verthu vitten Male Part Poorva jenma oar bantham nee vanthathu Endrum ini neengathu naam sernthathu Female Part Thannanthani theevaaga naan vaazhnthathu Ennai sutri un kaigal poo potathu Male Part Un vellai manasilum vetka siripilum Vaazhnthirupen Male : En jannal nilavuku ennachu En kannil pattu romba naalachu Female Part Kangal rendai uruti meratti Konjugindra azhagaa Kungumathil puratti edutha Gundumalli charamaa Male Part Mandha maarutham unthan maeniyil poothiruka En jannal nilavuku ennachu En kannil pattu romba naalachu
தமிழ்
பாடகி : சாதனா சர்கம்
பாடகா் : ஹரிஹரன்
இசையமைப்பாளா் : தேவா
ஆண் : { என் ஜன்னல்
நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு
ரொம்ப நாளாச்சு } (2)
ஆண் : கண்கள் ரெண்டை
உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற
அழகே குங்குமத்தில் புரட்டி
எடுத்த குண்டுமல்லி சரமே
மந்த மாருதம் உந்தன் மேனியில்
பூத்திருக்க
பெண் : உன் ஜன்னல்
நிலவிங்கு வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு
விட்டு நின்னாச்சு
கண்கள் ரெண்டை
உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா
குங்குமத்தில் புரட்டி
எடுத்த குண்டுமல்லி
சரமா மந்த மாருதம்
எந்தன் மேனியில்
பூத்திருக்கு
ஆண் : என் ஜன்னல்
நிலவுக்கு என்னாச்சு
பெண் : உன் கண்ணில்
பட்டு விட்டு நின்னாச்சு
குழு : ...................................
ஆண் : எத்தனை மச்சம்
உன்னிடம் உண்டு
காத்துக்கும் எனக்கும்
தான் அது தெரியும்
பெண் : எத்தனை வேகம்
உன்னிடம் உண்டு
இருட்டுக்கும் எனக்கும்
தான் அது புரியும்
ஆண் : கச்சை கட்டி
பூ பூத்த பூந்தோட்டமே
உச்சி வரை நான் மூழ்க
தேன் பாய்ச்சுமே
பெண் : பத்து விரல்
போதாது உன் மோகமே
லட்சம் விரல் நீ கொண்டு
வா வானமே
ஆண் : என் முத்துமணி
சுடர் முல்லை மலர்திடல்
நாணுவதேன்
ஆண் : என் ஜன்னல்
நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு
ரொம்ப நாளாச்சு
பெண் : உன் ஜன்னல்
நிலவிங்கு வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு
விட்டு நின்னாச்சு
குழு : ...................................
ஆண் : முக்கனி அதில்
முக்கியம் கொண்ட முதல்
கனி முதல் கனி பார்த்துவிட்டேன்
பெண் : பத்தினி பெண்ணின்
பத்தியம் தேட ஓரிடம் ஓரிடம்
வேர்த்துவிட்டேன்
ஆண் : பூர்வ ஜென்ம
ஓர் பந்தம் நீ வந்தது
என்றும் இனி நீங்காது
நாம் சேர்ந்தது
பெண் : தன்னந்தனி
தீவாக நான் வாழ்ந்தது
என்னை சுற்றி உன்
கைகள் பூ போட்டது
ஆண் : உன் வெள்ளை
மனசிலும் வெட்க சிரிப்பிலும்
வாழ்ந்திருப்பேன்
ஆண் : என் ஜன்னல்
நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு
ரொம்ப நாளாச்சு
பெண் : கண்கள்
ரெண்டை உருட்டி
மிரட்டி கொஞ்சுகின்ற
அழகா குங்குமத்தில்
புரட்டி எடுத்த
குண்டுமல்லி சரமா
ஆண் : மந்த மாருதம்
உந்தன் மேனியில்
பூத்திருக்க என் ஜன்னல்
நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு
ரொம்ப நாளாச்சுSong information
Singers: Hariharan and Sadhana Sargam
Music by: Deva
Release information: From Chokka Thangam (2003)
Explore this song
- Singer: Hariharan and Sadhana Sargam
- Film / album: Chokka Thangam
- Composer: Deva