Roman script

Singers : Seerkazhi Govindarajan and L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Male Part

Thattu thadumaari nenjam

Kai thottu vilaayaada konjum

Chittu mugam kaadhal sollum

Kai pattu malar maeni thullum

Male Part

Thattu thadumaari nenjam

Kai thottu vilaayaada konjum

Chittu mugam kaadhal sollum

Kai pattu malar maeni thullum

Male Part

Thattu thadumaari nenjam

Kai thottu vilaayaada konjum

Female Part

Poothu sirikkindra punnagaiyai

Naan..paarthu pasiyaara vendum..

Aaahhhaaa..hmm

Male : Ponmaeni thannil iru kanmaevi vilayaadi

Pozhudhellaam naan vaazha vendum

Pozhudhellaam naan vaazha vendum

Aahhhaaa.. Female : Aahhaa haa haa haa haaa..

Male Part

Thattu thadumaari nenjam

Kai thottu vilaayaada konjum

Chittu mugam kaadhal sollum

Kai pattu malar maeni thullum

Female Part

Iravendrum pagalendrum

Ariyaadha ulagil

Iru dhaegam vilayaada vendum

Aaaaa..aaa…aaa

Male Part

Uyriodu uyiraaga uravaadum pennukku

Ulagathil verenna vendum

Ulagathil verenna vendum

Aahhhaaa..

Female : Hhhhm mmm..hmm hhm hhmm..

Female Part

Aa…aaa….aaa…..aaa….aa..

Male : Thattu thadumaari nenjam

Kai thottu vilaayaada konjum

Chittu mugam kaadhal sollum

Kai pattu malar maeni thullum

Male Part

Thattu thadumaari nenjam

Kai thottu vilaayaada konjum

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : தட்டுத் தடுமாறி நெஞ்சம்

கைதொட்டு விளையாடக் கொஞ்சும்

சிட்டு முகம் காதல் சொல்லும்

கை பட்டு மலர் மேனி துள்ளும்

ஆண் : தட்டுத் தடுமாறி நெஞ்சம்

கைதொட்டு விளையாடக் கொஞ்சும்

சிட்டு முகம் காதல் சொல்லும்

கை பட்டு மலர் மேனி துள்ளும்

ஆண் : தட்டுத் தடுமாறி நெஞ்சம்

கைதொட்டு விளையாடக் கொஞ்சும்

பெண் : பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை

நான்....பார்த்துப் பசியாற வேண்டும்....

ஆஹ்ஹா....ஹ்ம்ம்

ஆண் : பொன் மேனி தன்னில்

இருகண் மேவி விளையாடி

பொழுதெல்லாம் நான் வாழ வேண்டும்

ஆஹ்ஹஆஹா

பெண் : ஆஹ்ஹா ஹா ஹா ஹா ஹா.....

ஆண் : தட்டுத் தடுமாறி நெஞ்சம்

கைதொட்டு விளையாடக் கொஞ்சும்

சிட்டு முகம் காதல் சொல்லும்

கை பட்டு மலர் மேனி துள்ளும்

பெண் : இரவென்றும் பகலென்றும்

அறியாத உலகில்

இரு பேரும் விளையாட வேண்டும்

ஆஆ......ஆஅ......ஆஅ....

ஆண் : உயிரோடு உயிராக

உறவாடும் பெண்ணுக்கு

உலகத்தில் வேறென்ன வேண்டும்

உலகத்தில் வேறென்ன வேண்டும்

ஆஹாஹ்ஹா......

பெண் : ஹ்ஹஹ்ம்ம் ம்ம்ம்.....ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

பெண் : ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ.....

ஆண் : தட்டுத் தடுமாறி நெஞ்சம்

கைதொட்டு விளையாடக் கொஞ்சும்

சிட்டு முகம் காதல் சொல்லும்

கை பட்டு மலர் மேனி துள்ளும்

ஆண் : தட்டுத் தடுமாறி நெஞ்சம்

கைதொட்டு விளையாடக் கொஞ்சும்

Song information

Singers: Seerkazhi Govindarajan and L. R. Eswari

Music by: K. V. Mahadevan

Release information: From Saradha (1962) · Lyricist: Kannadasan

Explore this song