Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Thathi thathi thaavidum Thanga kili naan thaanae Thatti thatti paarkkiren Sokka thangam nee thaanae Raathiri raathiri vaasnai poo pari Vaasa kadhavai saathalaamaa Paayum paayum saerkkalaamaa Male Part Thathi thathi thaavidum Thanga kili nee thaanae Thottu thottu paarthidum Sondham ini naan thaanae Male Part Un chinna idai minnal yena dhinamum Neliyudhae neliyudhae Chorus Ho ho ho ho Female Part En pon udal pinni varum udaiyai Nazhuvudhae nazhuvudhae Chorus Ho ho ho ho Male Part Paavaiyin vaedhanai paarvaiyil theerumaa Female Part Kaadhal thee aarumaa kaanalum maaruma Male Part Andhi varumaa mogam meera Female Part Haa pandhi idavaa dhaagam theera Male Part Ponnaaramae kan paarammaa Mundhaanai thaan baaramaa Female Part Thathi thathi thaavidum Thanga kili naan thaanae Thatti thatti paarkkiren Sokka thangam nee thaanae Male Part
Raathiri raathiri vaasnai poo pari Vaasa kadhavai saathalaamaa Paayum paayum saerkkalaamaa Female Part Thathi thathi thaavidum Thanga kili naan thaanae Male : Thottu thottu paarthidum Sondham ini naan thaanae Female Part En angam engum Anbu kadhai ezhudha Anumadhi vazhangavaa Chorus Ho ho ho ho Male Part Un kannangalil muthiraiyai tharavaa Hoi ulagaiyae marakkavaa Chorus Ho ho ho ho Female Part Pagalilae urugalaam iravilae parugalaam Male Part Iruvarum oruvaraai uyirilae kalakkalaam Female Part Inba vaelai nee soodaetru Male Part Manja radhamae nee thaen ootru Female Part Sithaadaiyum vittodudhae Athaanait thaan thaedudhae Male Part Thathi thathi thaavidum Thanga kili nee thaanae Thottu thottu paarthidum Sondham ini naan thaanae Raathiri raathiri vaasnai poo pari Vaasa kadhavai saathalaamaa Paayum paayum saerkkalaamaa Female Part Thathi thathi thaavidum Thanga kili naan thaanae Male : Thottu thottu paarthidum Sondham ini naan thaanae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தத்தித் தத்தித் தாவிடும் தங்கக் கிளி நான் தானே தட்டித் தட்டிப் பார்க்கிறேன் சொக்கத் தங்கம் நீ தானே ராத்திரி ராத்திரி வாசனைப் பூப் பறி வாசக் கதவை சாத்தலாமா பாயும் பாயும் சேர்க்கலாமா ஆண் : தத்தித் தத்தித் தாவிடும் தங்கக் கிளி நீ தானே தொட்டுத் தொட்டுப் பார்த்திடும் சொந்தம் இனி நான் தானே ஆண் : உன் சின்ன இடை மின்னல் என தினமும் நெளியுதே நெளியுதே குழு : ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : என் பொன் உடல் பின்னி வரும் உடையை நழுவுதே நழுவுதே குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : பாவையின் வேதனை பார்வையில் தீருமா பெண் : காதல் தீ ஆறுமா கானலும் மாறுமா ஆண் : அந்தி வருமா மோகம் மீற பெண் : ஹா பந்தி இடவா தாகம் தீர ஆண் : பொன்னாரமே கண் பாரம்மா முந்தானை தான் பாரமா பெண் : தத்தித் தத்தித் தாவிடும் தங்கக் கிளி நான் தானே தட்டித் தட்டிப் பார்க்கிறேன் சொக்கத் தங்கம் நீ தானே ஆண் : ராத்திரி ராத்திரி வாசனைப் பூப் பறி வாசக் கதவை ஹேய் சாத்தலாமா பாயும் பாயும் சேர்க்கலாமா பெண் : தத்தித் தத்தித் தாவிடும் தங்கக் கிளி நான் தானே ஆண் : தொட்டுத் தொட்டுப் பார்த்திடும் சொந்தம் இனி நான் தானே பெண் : என் அங்கம் எங்கும் அன்புக் கதை எழுத அனுமதி வழங்கவா குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : உன் கன்னங்களில் முத்திரையை தரவா ஹோய் உலகையே மறக்கவா குழு : ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : பகலிலே உருகலாம் இரவிலே பருகலாம் ஆண் : இருவரும் ஒருவராய் உயிரிலே கலக்கலாம் பெண் : இன்ப வேளை நீ சூடேற்று ஆண் : மஞ்ச ரதமே நீ தேன் ஊற்று பெண் : சித்தாடையும் விட்டோடுதே அத்தானைத்தான் தேடுதே ஆண் : தத்தித் தத்தித் தாவிடும் தங்கக் கிளி நீ தானே தொட்டுத் தொட்டுப் பார்த்திடும் சொந்தம் இனி நான் தானே ராத்திரி ராத்திரி வாசனைப் பூப் பறி வாசக் கதவை சாத்தலாமா பாயும் பாயும் சேர்க்கலாமா பெண் : தத்தித் தத்தித் தாவிடும் தங்கக் கிளி நான் தானே ஆண் : தொட்டுத் தொட்டுப் பார்த்திடும் சொந்தம் இனி நான் தானே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Periya Kudumbam (1995) · Lyricist: R.V. Udhaya Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Periya Kudumbam
- Composer: Ilayaraja