Roman script
Singers : Vani Jayaram and Sai Baba Music by : M. S. Vishwanathan Female Part Thaththi chellum Muththu kannan siripu Thaththi chellum Muththu kannan siripu Alli thaalatum annai petra madhippu Vilayatu pillai konda thudippu Engal varunkaalam avan kanda poruppu Female Part Thaththi chellum Muththu kannan siripu Alli thaalatum annai petra madhippu Female Part Kaval thalaivan Gnyana thamzihan Engal thunaivan inba kumaran Kaval thalaivan gnyana thamzihan Engal thunaivan inba kumaran Female Part Aasai thilagam alli anindhaan Anbu thilagam thulli vizhundhaan Female Part Thaththi chellum Muththu kannan siripu Alli thaalatum annai petra madhippu Male Part Twinkle little star How i wonder what u r Up above the world so high Like a diamond in the sky Female Part Thanga maganai petraval endru Ennai ulagam solli magizhum Thanga maganai petraval endru Ennai ulagam solli magizhum Female Part Valluvan sollai sollum en pillai Anbukuu ellai aanandha mullai Female Part Thaththi chellum Muththu kannan siripu Alli thaalatum annai petra madhippu Female Part Kuthu vilakku annai vadivam Muththu vilakku pillai paruvam Kuthu vilakku annai vadivam Muththu vilakku pillai paruvam Paththu vilakku thandhai uruvam Endru vilakkum engal kudumbam Female Part Thaththi chellum Muththu kannan siripu Alli thaalatum annai petra madhippu Vilayatu pillai konda thudippu Engal varunkaalam avan kanda poruppu Female Part Thaththi chellum Muththu kannan siripu Alli thaalatum annai petra madhippu Female & Male : {Twinkle little star How i wonder what u r Up above the world so high Like a diamond in the sky} (2)
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் பாடகர் : சாய்பாபா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு விளையாட்டு பிள்ளை கொண்ட துடிப்பு எங்கள் வருங்காலம் அவன் கண்ட பொறுப்பு பெண் : தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு பெண் : காவல் தலைவன் ஞான தமிழன் எங்கள் துணைவன் இன்ப குமரன் காவல் தலைவன் ஞான தமிழன் எங்கள் துணைவன் இன்ப குமரன் பெண் : ஆசை திலகம் அள்ளி அணிந்தான் அன்பு திலகம் துள்ளி விழுந்தான் பெண் : தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு ஆண் : டிவிங்கில் லிட்டில் ஸ்டார் ஹவ் ஐ ஒன்டர் வாட் யூ ஆர் அப் அபவ் தி வேர்ல்ட் சோ ஹை லைக் எ டைமண்ட் இன் தி ஸ்கை பெண் : தங்க மகனை பெற்றவள் என்று என்னை உலகம் சொல்லி மகிழும் தங்க மகனை பெற்றவள் என்று என்னை உலகம் சொல்லி மகிழும் பெண் : வள்ளுவன் சொல்லை சொல்லும் என் பிள்ளை அன்புக்கு எல்லை ஆனந்த முல்லை பெண் : தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு பெண் : குத்து விளக்கு அன்னை வடிவம் முத்து விளக்கு பிள்ளை பருவம் குத்து விளக்கு அன்னை வடிவம் முத்து விளக்கு பிள்ளை பருவம் பத்து விளக்கு தந்தை உருவம் என்று விளக்கும் எங்கள் குடும்பம் பெண் : தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு விளையாட்டு பிள்ளை கொண்ட துடிப்பு எங்கள் வருங்காலம் அவன் கண்ட பொறுப்பு பெண் : தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு பெண் & ஆண் : { டிவிங்கில் லிட்டில் ஸ்டார் ஹவ் ஐ ஒன்டர் வாட் யூ ஆர் அப் அபவ் தி வேர்ல்ட் சோ ஹை லைக் எ டைமண்ட் இன் தி ஸ்கை } (2)
Song details
Singers: Vani Jayaram and Sai Baba
Music by: M. S. Vishwanathan
Release information: From Thanga Pathakkam (1974) · Lyricist: Kannadasan
- Singer: Vani Jayaram and Sai Baba
- Film / album: Thanga Pathakkam
- Composer: M. S. Vishwanathan