Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Hmm mmm mm hmmm Hmm mm mm mmm Hmm mmm mm hmmm Hmm mm mm mmm Hmm hmm hmm hmmm Female Part Thathedutha muthae vaa Saadhi malli kothae vaa Female Part Haa ..thathedutha muthae vaa Saadhi malli kothae vaa Sippi ennai paaraaiyo Sinna mutham thaaraaiyo Sippi ennai paaraaiyo Sinna mutham thaaraaiyo Female Part Thathedutha muthae vaa Saadhi malli kothae vaa Female Part Yaar enbadhu theriyaamae Yen enbadhum puriyaamae Nee kandadhu oru sondham Naan kondadhu uyir bandham Female Part Aaraaro aariraaro Endrae andrae paattu sonnenae Yaaraaro endraagum Artham ondru adhilae kandenaan Aadai kattiya rojaa pookkal Anbuk kaattil thullum maangal Female Part Aadai kattiya rojaa pookkal Anbuk kaattil thullum maangal Oorgolam pogum vinmeengal Female Part Thathedutha muthae vaa Saadhi malli kothae vaa Sippi ennai paaraaiyo Sinna mutham thaaraaiyo Sippi ennai paaraaiyo Sinna mutham thaaraaiyo Female Part Thathedutha muthae vaa Saadhi malli kothae vaa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : தத்தெடுத்த முத்தே வா ஜாதி மல்லி கொத்தே வா பெண் : ஹா.... தத்தெடுத்த முத்தே வா ஜாதி மல்லி கொத்தே வா சிப்பி என்னைப் பாராயோ சின்ன முத்தம் தாராயோ சிப்பி என்னைப் பாராயோ சின்ன முத்தம் தாராயோ பெண் : தத்தெடுத்த முத்தே வா ஜாதி மல்லி கொத்தே வா பெண் : யார் என்பது தெரியாமே ஏன் என்பதும் புரியாமே நீ கண்டது ஒரு சொந்தம் நான் கண்டது உயிர் பந்தம் பெண் : ஆராரோ ஆரிரரோ என்றே அன்றே பாட்டு சொன்னானே யாராரோ என்றாகும் அர்த்தம் ஒன்று அதிலே கண்டேனான் ஆடை கட்டிய ரோஜா பூக்கள் அன்புக் காட்டில் துள்ளும் மான்கள் பெண் : ஆடை கட்டிய ரோஜா பூக்கள் அன்புக் காட்டில் துள்ளும் மான்கள் ஊர்கோலம் போகும் விண்மீன்கள் பெண் : தத்தெடுத்த முத்தே வா ஜாதி மல்லி கொத்தே வா சிப்பி என்னைப் பாராயோ சின்ன முத்தம் தாராயோ சிப்பி என்னைப் பாராயோ சின்ன முத்தம் தாராயோ பெண் : தத்தெடுத்த முத்தே வா ஜாதி மல்லி கொத்தே வா
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Amutha Ganam (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Amutha Ganam
- Composer: Ilayaraja